அசிசியின் புனித கிளாரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 36:
''ஏழைகளின் புதல்வியர் சபை'' என்று பெயர் கொண்ட இவரது துறவற சபை, ஏழைப் பெண்களின் முன்னேற்றத்தையே முக்கிய நோக்கமாக கொண்டிருந்தது. அந்த சபைக்கு இவர் இயற்றிய சட்ட நூல், ஒரு பெண்ணால் இயற்றப்பட்ட முதல் '''துறவற சபை சட்ட நூல்''' ஆகும். இவரது காலத்துக்கு பின் அச்சபை ''புனித கிளாராவின் புதல்வியர் சபை'' எனப் பெயர் மாற்றப்பட்டது.
 
==விசுவாசத் துறவி==
==விசுவாசம்==
1244ஆம் ஆண்டு, சரசேனியரின் கொள்ளைக் கும்பல் ஒன்று கிளாராவின் மடத்தில் நுழைந்து சூறையாடத் திட்டமிட்டது. அப்போது கிளாரா [[நற்கருணை]] பாத்திரத்தைக் கையில் ஏந்தி இயேசு கிறிஸ்துவிடம் செபித்தார். நற்கருணை நாதரின் வல்லமையால் கொள்ளைக் கூட்டத்தினர் பின்னிட்டு ஓடினர்.
 
கிளாரா நற்கருணை நாதராம் [[இயேசு கிறித்து|இயேசு]]விடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். இவர் இயேசுவின் வல்லமையையும் அன்பையும் தனது வாழ்வில் உணர்ந்திருந்தார். நற்கருணையின் மதிப்பீடுகளான அன்பு, தியாகம் ஆகியவற்றை தனது வாழ்வில் கடைபிடித்து வாழ்ந்து வந்தார். தன்னோடு துறவற வாழ்வு மேற்கொண்டிருந்த பெண்கள் இறைவனின் அன்பில் வளர சிறந்த முன்மாதிரியாக இவர் விளங்கினார்; ஏழை, எளியப் பெண்களின் வாழ்க்கை மேன்மை அடையவும் ஆர்வமாக உழைத்தார்.
 
[[படிமம்:Santa-chiara.jpg|thumb|left|250px|புனித கிலாரா பேராலயம், [[அசிசி]]]]
"https://ta.wikipedia.org/wiki/அசிசியின்_புனித_கிளாரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது