பனி ஆந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:ஆந்தைகள் சேர்க்கப்பட்டது using HotCat
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 23:
}}
 
'''பனி ஆந்தைகள்ஆந்தை''' பனிபோன்ற வெண்ணிற இறகுகளைக் கொண்டதுகொண்ட பனிமிகுந்த பகுதிகளில் வாழும் ஒரு வகை [[ஆந்தை]]. இந்த ஆந்தைகள் ஆர்க்டிக் பகுதியில் வாழ்கின்றன. இவை ஆர்க்டிக் ஆந்தை, வெண் பேராந்தை எனவும் அழைக்கப்படுகின்றன. மிதமிஞ்சிய பனியினைச் சமாளிக்க இவற்றின் கால்களிலும் இறகுகள் உள்ளன. இவை எலிகளையும்[[எலி]]களையும் [[ஆர்க்டிக் முயல்]]களையும் வேட்டையாடி உண்கின்றன. லெம்மிங்குகள்[[லெம்மிங்]]குகள் மிகுந்திருக்கும் காலங்களில் இவை அதிக எண்ணிக்கையிலான முட்டைகளை இடும். இவை மரங்களற்ற துந்தரா பகுதிகளில் வாழ்வதால் தரையில் கூடுகட்டுகின்றன. இக்கூடுகள் இவற்றின் எதிரிகளைத் தொலைவில் இருந்து எளிதில் பார்க்கும் வண்ணம் அமைந்திருக்கும். இப்பறவை [[கனடா மாநிலத்தில்]]வில் உள்ள கியூபெக் மாநிலத்தின் மாநிலப்பறவையும் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பனி_ஆந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது