36,398
தொகுப்புகள்
No edit summary |
No edit summary |
||
(கி.பி. எட்டாம் நூற்றாண்டு [[நம்மாழ்வார்]] [http://temple.dinamalar.com/New.php?id=87 வாட்டாற்றுப் பெருமாளைப்] பாடிய பாடல் திவ்விய பிரபந்தத்தில் உள்ளது.)
வாட்டாறு என்னும் ஊரில் சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல் [[எழினியாதன்]]. இவன் பெயர் எழினி மகன் ஆதன் என்பதாகலாம். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். <ref>புறநானூறு 396</ref>
;ஊர் வளம்
:வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர் மலர் தருகிறதாம். விளைவயலெங்கும் பறவைகள். பறையொலி கேட்டு அவை பறந்தோடும் அழகு.
;மக்கள்
:கோசர் குடிமக்கள் இந்த ஊரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் தேறல் உண்டு திளைத்துக் குரவை ஆடுவர்.
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
|