"முஅம்மர் அல் கதாஃபி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

69 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.2) (தானியங்கிஇணைப்பு: stq:Muammar al-Gaddafi; மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: lb:Muammar al-Gaddafi)
சி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: stq:Muammar al-Gaddafi; மேலோட்டமான மாற்றங்கள்)
{{Infobox officeholder
|name = முஅம்மர் அல்-கதாஃபி
{{lang|ar|مُعَمَّر القَذَّافِي}}
|image = Muammar al-Gaddafi at the AU summit.jpg
|caption = [[அடிஸ் அபாபா]] [[ஆப்பிரிக்க ஒன்றியம்|ஆப்பிரிக்க ஒன்றிய]] உச்சி மாநாட்டில் கதாஃபி (2009)
|successor = பதவி ஒழிக்கப்பட்டது
|office2 = [[லிபியா|லிபியப்]] புரட்சிப் படைப் பேரவையின் தலைவர்
|primeminister2 = மகுமூது அல்-மக்ரிபி
அப்துஸ்ஸலாம் ஜாலூத்
அப்துல் அல்-உபைதி
|term_start2 = 1 செப்டம்பர் 1969
|term_end2 = 2 மார்ச் 1977
|successor5 = பிங்கு வா முதாரிக்கா
|birth_date = சூன் 1942
|birth_place = சேர்ட், இத்தாலிய லிபியா
(இன்றைய [[லிபியா]])
|death_date = {{death date and age|2011|10|20|1942|6|7|df=y}}
|death_place = சேர்ட், [[லிபியா]]
|party = அரபு சோசலிச ஒன்றியம் (1971–1977)
|spouse = ஃபத்தீகா அல்-நூரி (1969–1970)
சஃபீயா ஃபார்காசு (1971–2011)
|children = {{List collapsed|title=''ஆண் பிள்ளைகள்''|1=முகம்மது கதாஃபி
[[சயீஃப் அல்-இசுலாம் கதாஃபி|சாயிஃப் அல்-இசுலாம்]]
அல்-சாதி
அனிபால்
மொடாசெம்
சயீஃப் அல்-அராப்
காமிசு
மிலாட் (Adopted)}}{{List collapsed|title=''பெண் பிள்ளைகள்''|1=ஆயிஷா
ஹன்னா (Adopted)}}
|alma_mater = பங்காசி இராணுவக் கல்விக்கழகம்
|religion = [[சுன்னி இசுலாம்]]
|signature = Muammar al-Gaddafi Signature.svg
|allegiance = {{flagicon|லிபியா|1951}} [[Kingdom of Libya]] (1961–1969)
{{flagicon|Libya|1972}} [[Libyan Arab Republic]] (1969–1977)
{{flagicon|Libya|1977}} [[Libyan Arab Jamahiriya]] (1977–2011)
|branch = லிபிய இராணுவம்
|serviceyears = 1961–2011
|rank = கேர்னல்
|commands = லிபியப் படை
|battles = லிபிய-எகிப்தியப் போர்
சாட்-லிபியப் பிரச்சினை
உகாண்டா-தன்சானியா போர்
2011 லிபிய உள்நாட்டுப் போர்
|awards = [[Order of the Yugoslav Star]]
[[South African civil honours#Republic of South Africa|Order of Good Hope]]
|footnotes =

[[பெப்ரவரி 2011]] இல் [[எகிப்து]], மற்றும் [[துனீசியா]]வில் இடம்பெற்ற [[2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்|எழுச்சிப் போராட்டங்களை]] அடுத்து, கதாஃபியின் ஆட்சிக்கெதிராக ஆங்காங்கே கிளர்ச்சிகள் இடம்பெற்றன. இவை பின்னர் நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. கதாஃபிக்கு எதிரான கிளர்ச்சிப் படையினர் [[பெங்காசி]] நகரில் [[தேசிய இடைக்காலப் பேரவை]] என்ற பெயரில் இடைக்கால அரசு ஒன்றை அமைத்தனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்நாட்டுப் போரை தோற்றுவித்தது. லிபியாவின் வான் எல்லைப் பரப்புத் தடை, மற்றும் பொதுமக்களைப் பாதுகாத்தல் போன்ற தீர்மானங்களை [[ஐக்கிய நாடுகள்|ஐநா]] பாதுகாப்புச் சபை அறிவித்தது. இதற்கமைய [[நேட்டோ]] தலைமையிலான கூட்டுப் படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுத, மற்றும் வான் வழி உதவிகளைத் தாராளமாக வழங்கினர். கதாஃபி மற்றும் அவரது உறவினர்களின் வெளிநாட்டுச் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டன. மனைத இனத்துக்கு எதிராகச் செயல்பட்டமைக்காக 2011 [[சூன் 27]] இல் [[பன்னாட்டுக் காவலகம்]], மற்றும் [[அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்]] ஆகியன கதாஃபி மீதும், அவரது மகன் [[சைஃப் அல்-இசுலாம் கதாஃபி|சைஃப் அல்-இசுலாம்]] ஆகியோருக்குப் பிடிவிறாந்து பிறப்பித்தன<ref name="iccwarrant"/><ref>{{cite web|url=http://news.xinhuanet.com/english2010/video/2011-05/17/c_13878741.htm |title=ICC requests Gaddafi arrest warrant |publisher=News.xinhuanet.com |date=17 May 2011 |accessdate=2011-09-01}}</ref><ref name=BBC_ICC>{{cite news | title = Libya: ICC issues arrest warrant for Muammar Gaddafi | url = http://www.bbc.co.uk/news/world-africa-13927208 | work=BBC News | date=27 June 2011}}</ref><ref name="nytimes">{{cite journal|last=Nordland|first=Rod |date=9 September 2011|title=Libyan Rebels Attack Qaddafi Loyalists in 2 Cities|journal=The New York Times|publisher=Arthur Ochs Sulzberger, Jr.|issn=0362-4331|url=http://www.nytimes.com/2011/09/10/world/africa/10libya.html?_r=1|accessdate=9 September 2011}}</ref>. 2011 ஆகத்து மாதத்தில் தலைநகர் [[திரிப்பொலி]] கிளர்ச்சிப் படைகளினால் கைப்பற்றப்பட்டது. 2011 செப்டம்பர் 16 இல் ஐநா சபையில் லிபியாவின் இடத்தை தேசிய இடைக்காலப் பேரவை பிடித்தது<ref name="unga_144">{{cite news|url=http://www.mercurynews.com/news/ci_18910663|agency=San Jose Mercury News|first=Edith|last=Lederer|title=UN approves Libya seat for former rebels|date=16 September 2011|accessdate=16 September 2011}}</ref>. ஆனாலும், கதாஃபியின் சொந்த இடமான சேட் மற்றும் சில இடங்களை கதாஃபியின் ஆதரவுப் படைகள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. கதாஃபி தலைமறைவானார்<ref>[http://edition.cnn.com/2011/10/01/world/africa/libya-war/ Anti-Gadhafi tribes clash in two Libyan locales – CNN.com]</ref>. இறுதியில், 2011 அக்டோபர் 20 ஆம் நாள் கிளர்ச்சிப் படையினர் சேர்ட் நகரைத் தமது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தனர். கதாஃபி உயிருடன் பிடிக்கப்பட்டுப் பின்னர் உடனடியாகவே சுட்டுக் கொல்லப்பட்டார்<ref>{{cite news|url=http://www.wral.com/news/political/story/10279722/|title=Gadhafi, Libya's leader for 42 years, killed|publisher=WRAL |date= 20 October 2011|accessdate=2011-10-20}}</ref>.

== மேலும் பார்க்க ==
[[முஅம்மர் அல் கதாஃபி பள்ளிவாசல்]]

== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{2010-2011 மத்திய கிழக்கு வட ஆப்பிரிக்க எதிர்ப்புப் போராட்டங்கள்}}
{{people-stub}}

[[பகுப்பு:லிபியா]]
[[பகுப்பு:ஆபிரிக்க தலைவர்கள்]]
[[பகுப்பு:இராணுவத் தலைவர்கள்]]
[[பகுப்பு:லிபிய அரசியல்வாதிகள்]]

{{people-stub}}

[[af:Moeammar al-Ghaddafi]]
[[sq:Muamar al-Gadafi]]
[[sr:Муамер ел Гадафи]]
[[stq:Muammar al-Gaddafi]]
[[sv:Muammar al-Gaddafi]]
[[sw:Muammar al-Gaddafi]]
43,942

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/908910" இருந்து மீள்விக்கப்பட்டது