"கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

சி
*திருத்தம்*
சி (பகுப்பு:வாழும் நபர்கள் சேர்க்கப்பட்டது using HotCat)
சி (*திருத்தம்*)
|term_end6 = திசம்பர் 9, 2001
|birth_date = {{birth date and age|1953|2|19|df=y}}
|birth_place = லா பிளாடா, அர்ச்சென்டினா<ref>{{cite web |author=Presidency of the Argentine Nation |title=The President Biography |url=http://www.casarosada.gov.ar/index.php?option=com_content&task=view&id=1450&Itemid=117 |language=Spanish |accessdate=2009-04-03}}{{dead link|date=September 2011}}</ref>
|death_date =
|death_place =
|signature = CF SIGNATURE.svg
}}
'''கிறிஸ்டினா எலிசபெத் ஃபெர்னாண்டஸ் தெ கிர்ச்னர் ''' (Cristina Elisabet Fernández de Kirchner, {{IPA-es|kɾisˈtina eˈlisaβet ferˈnandes ðe ˈkiɾʃneɾ}}<ref>இதுவே பெரும்பான்மையர் பலுக்கும் முறையாக இருப்பினும் இதற்கு ஆதாரமில்லை; நெசுடர் கிர்ச்னரே {{IPA-es|ˈkirner}}எனக் குறிப்பிடுவதுண்டு.</ref>; பிறப்பு பெப்ரவரி 19, 1953), பொதுவாக '''கிறிஸ்டினா ஃபெர்னாண்டஸ்''' அல்லது '''கிறிஸ்டினா கிர்ச்னர்''' (அல்லது எளிமையாக '''கிறிஸ்டினா''') எனவும் அறியப்படுபவர்,<ref>She is also variously known as CFK, Cristina K, Kristina, Reina Cristina (Queen Cristina), Señora K / Sra. K (Mrs. K) or simply Cristina.</ref> அர்ச்சென்டினாவின் தற்போதைய மற்றும் 55வது குடியரசுத்தலைவர் ஆவார். மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் நெசுடர் கிர்ச்னரின் மனைவியுமாவார். அர்ச்சென்டினாவின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் குடியரசுத் தலைவராகவும் (1974-76 ஆண்டுகளில் பதவியேற்ற இசபெல் மார்ட்டினெசு தெ பெரோனை அடுத்து) அனைத்து வகைகளிலும் இரண்டாவது பெண் குடியரசுத்தலைவராகவும் பொறுப்பேற்ற பெருமை கொண்டவர். ஜஸ்டிசியலிஸ்ட் கட்சியின் சார்பில் அர்ச்சென்டினாவின் துணைவர் மன்றத்திலும் (Argentine Chamber of Deputies) மூன்று முறை மாநில செனடராகவும் இருந்துள்ளார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/908954" இருந்து மீள்விக்கப்பட்டது