முட்டைக்கோசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ru:Капуста огородная
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: ks:بَند; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 8:
| subdivision = <div align="left">
[[White cabbage]] (''capitata'' var. ''alba'' L.)
<br />[[Red Cabbage]] (var. ''capitata'' f. ''rubra'')
<br />[[Savoy cabbage]] (''capitata'' var. ''sabauda'' L.)
}}
[[Imageபடிமம்:CabbageBG.JPG|thumb|right|280px|முட்டைக்கோசு --- [[Bulgaria|Bulgarian]]n Cabbage]]
 
 
'''முட்டைக்கோசு''' அல்லது '''முட்டைக்கோவா''' அல்லது '''கோவா''' என்பது Brassicaceae (அல்லது Cruciferae) குடும்பத்தைச் சார்ந்த ஒரு கீரை. இந்த [[பச்சை]] [[இலை]] மரக்கறி வகையானது, ''Brassica oleracea'' எனப்படும் ஒரு [[காட்டுவகை]] அல்லது இயற்கைவகையிலிருந்து பெறப்பட்டு, [[பயிர்ச்செய்கை]]க்கு உட்படுத்தப்பட்டு, [[பயிரிடும்வகை]] அல்லது பயிரிடப்படும் வகையாகி, [[மரக்கறி]]யாக [[உணவு|உணவில்]] பயன்படுத்தப்படும் ஒரு [[இனம் (உயிரியல்)|இனம்]] ஆகும். இது மிகக் குறுகிய தண்டையும், மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும் பெரிய இலைகளையும் கொண்டிருக்கும். இது [[பூக்கும் தாவரம்|பூக்கும் தாவர]] வகையில் வரும், [[இருவித்திலைத் தாவரம்|இருவித்திலை]], [[ஈராண்டுத் தாவரம்]] ஆகும். இது [[மனிதர்|மனிதன்]], ஏனைய [[விலங்கு]]களுக்குத் தேவையான முக்கியமான [[உயிர்ச்சத்து]]க்களில் ஒன்றான [[ரைபோஃப்லேவின்]] (Riboflavin) எனப்படும் உயிர்ச்சத்து B<sub>2</sub> அல்லது சேர்க்கைப்பொருள் E101 ஐக் கொண்டுள்ளது. இந்த உயிர்ச்சத்து பல [[வளர்சிதைமாற்றம்|வளர்சிதைமாற்றங்களில்]] முக்கிய பங்கு வகிக்கும்.
 
 
வரிசை 27:
 
 
== உணவில் முட்டைக்கோசு ==
கிழக்கு, மத்திய ஐரோப்பிய [[உணவு|உணவில்]] முட்டைக்கோசு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சலாட், [[சூப்]] ஆகியவற்றில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
 
== முட்டைக்கோசு உற்பத்தி ==
முட்டைக்கோசை [[சீனா]], [[இந்தியா]], [[உருசியா]] பெரும்பான்மையாக உற்பத்தி செய்கின்றன.
 
[[பகுப்பு:கீரைகள்]]
வரிசை 69:
[[kn:ಎಲೆಕೋಸು]]
[[ko:양배추]]
[[ks:بَند]]
[[ksh:Kappes (Planz)]]
[[ku:Kelem]]
"https://ta.wikipedia.org/wiki/முட்டைக்கோசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது