சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பேராலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.5) (தானியங்கிஇணைப்பு: tl:Basilika ni San Pablo Extramuros
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox religious building
| building_name=சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோவில்பேராலயம்<br>(Papal Basilica of St Paul Outside the Walls)
| image=Roma San Paolo fuori le mura BW 1.JPG
| caption= உரோமை நகரின் சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோவில்பேராலயம் - முகப்புத் தோற்றம்
| location= [[உரோமை]] ([[வத்திக்கான்|வத்திக்கான் நகர்-நாடு]] ஆளுகைக்குட்பட்டது)
| geo = {{coord|41|51|31|N|12|28|38|E|region:IT_type:landmark|display=inline,title}}
வரிசை 28:
| materials=
}}
'''புனித பவுல் பெருங்கோவில்பேராலயம்''' அல்லது '''சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோவில்பேராலயம்''' என்பது உரோமை நகரில் உள்ள தலைசிறந்த கத்தோலிக்க பேராலயங்களுள் ஒன்றாகும்<ref>[http://en.wikipedia.org/wiki/St._Paul_outside_the_Walls புனித பவுல் பெருங்கோவில்பேராலயம்.]</ref>. இது அதிகாரப்பூர்வமாக Papal Basilica of St. Paul Outside the Walls (இலத்தீன்: Basilica Sancti Pauli extra moenia; இத்தாலியம்: Basilica Papale di San Paolo fuori le Mura) என்று அழைக்கப்படுகிறது. உரோமை நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற பண்டைய நான்கு உயர் பேராலயங்களுள் இதுவும் ஒன்றாகும்<ref>[http://www.vatican.va/various/basiliche/san_paolo/vr_tour/index-en.html புனித பவுல் பெருங்கோவில் - பின்னணி இசையோடு இணையச் சுற்றுலாப் பார்வை]</ref>. பிற உயர் பேராலயங்கள்: [[புனித பேதுரு பேராலயம்|புனித பேதுரு]], புனித இலாத்தரன் யோவான், புனித மரியா ஆகிய பெருங்கோவில்கள் ஆகும்.
 
==தொடக்க வரலாறு==
வரிசை 44:
பிற விரிவாக்கங்களுள் குறிப்பிடத்தக்கவை: கோவில் முகப்பில் ஓவியர் பியேத்ரோ கவால்லீனி என்பவரால் அமைக்கப்பட்ட பதிகைக் கல் ஓவியங்கள்; வாஸ்ஸலேத்தோ குடும்பத்தினர் உருவாக்கிய முற்றத் தோட்டம்; கோதிக் பாணியில் அமைந்த விரிமேடை; பாஸ்கா மெழுகுதிரியைத் தாங்க 13ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட கலையழகு மிக்க உயர்ந்த விளக்குத் தண்டு.
 
இவ்வாறு பல விதங்களில் அணிசெய்யப்பட்ட புனித பவுல் பெருங்கோவில்பேராலயம், 1626இல் [[புனித பேதுரு பேராலயம்]] புதிதாகக் கட்டப்பட்டு நேர்ந்தளிக்கப்படும் ஆண்டுவரையிலும் [[உரோமை]] நகரிலேயே புகழ்மிக்க மாபெரும் பேராலயமாகத் திகழ்ந்தது.
 
==தீ விபத்தில் நிகழ்ந்த சேதம்==
வரிசை 60:
5ஆம் நூற்றாண்டில், திருத்தந்தை பெரிய லியோ என்பவரின் ஆட்சிக்காலத்தில் புனித பவுல் பெருங்கோவிலின் உள்ளே நடு நீள்வாக்குப் பகுதியின் இரு புறங்களிலும் தூண்களின் மேற்பகுதியில் திருத்தந்தையர்களின் முகச் சாயல்கள் தனித்தனியாகவும் இயல்பான தோற்றத்திலும் வரிசையாக வரையப்பட்டன. அந்த வரிசை தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகிறது.
 
பண்டைய உரோமை நகரின் சுவர்களுக்கு வெளியே இக்கோவில்இவ்வாலயம் அமைந்திருந்ததால் இதற்கு "சுவர்களுக்கு வெளியே அமைந்த புனித பவுல் பெருங்கோவில்பேராலயம்" என்னும் பெயர் வந்தது. இப்போது இக்கோவில் [[உரோமை|உரோமை நகரின்]] எல்லைக்குள்தான் இருக்கின்றது. ஆயினும் இது [[வத்திக்கான்|வத்திக்கான் நகர்-நாட்டின்]] ஆளுகைக்கு உட்பட்டது<ref>[http://www.vatican.va/various/basiliche/san_paolo/en/basilica/storia.htm புனித பவுல் பெருங்கோவில்பேராலயம் - வத்திக்கான் இணையத்தளம்.]</ref>.
 
==பிற சிறப்புகள்==
 
[[Image:Kreuzgang st paul rom.jpg|thumb|left|புனித பவுல் பெருங்கோவிலோடு இணைந்த முற்றத் தோட்டம்]]
புனித பவுல் பெருங்கோவிலைபேராலயத்தை ஒட்டி, மிகப் பழைய துறவியர் இல்லம் உள்ளது. இது புனித பெனடிக்ட் துறவியர் இல்லம் ஆகும். இந்தத் துறவியர் இல்லம் க்ளூனி ஓடோன் என்பவரால் 936இல் சீரமைக்கப்பட்டது. இன்றுவரை அது துறவியர் இல்லமாகவே செயல்பட்டுவருகிறது. எட்டாம் நூற்றாண்டில் [[இரண்டாம் கிரகோரி (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் கிரகோரியின்]] ஆட்சியில் உருவான இத்துறவியர் இல்லம் [[புனித பவுல்|புனித பவுலின்]] கல்லறை அருகே அமைந்துள்ளது. அங்கு வதிகின்ற துறவியர் புனித பவுல் கோவிலில்ஆலயத்தில் பாவ மன்னிப்பு வழிபாடுகள் நடத்தவும், கிறித்தவ ஒன்றிப்புக் கூட்டங்கள் நிகழ்த்தவும் பொறுப்புக் கொண்டுள்ளனர்.
[[File:Apse mosaic Basilica of St Paul Outside the Walls.jpg|thumb|left|250px|பீடத்தின் மேற்கூரை. பதிகைக்கல் ஓவியம்: இயேசுவைச் சூழ்ந்து பேதுரு, பவுல், லூக்கா, அந்திரேயா. ஆண்டு:1220.]]
 
==கிறித்தவ ஒன்றிப்பும் புனித பவுல் கோவிலும்ஆலயமும்==
 
[[புனித பவுல்]] மனமாற்றம் அடைந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25ஆம் நாள் இக்கோவிலில்இந்த ஆலயத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படும். அந்த நாளில் "கிறித்தவ ஒன்றிப்பு வாரம்" தொடங்கும். அதைத் தொடங்கிவைக்க [[திருத்தந்தை]] புனித பவுல் கோவிலுக்குச் செல்வார்.
 
2007, சூன் மாதம் 28ஆம் நாள் [[பதினாறாம் பெனடிக்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை பதினாறாம் பெனடிட்க்]] புனித பவுல் கோவிலுக்குச்பேராலயத்துக்குச் சென்று, 2008ஆம் ஆண்டு "புனித பவுல் ஆண்டு" எனக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவித்தார். [[புனித பவுல்]] பிறந்த 2000 ஆண்டு நினைவாக அக்கொண்டாட்டம் 2008 சூன் 28இலிருந்து 2009 சூன் 29 வரை (புனிதர்கள் பேதுரு, பவுல் பெருவிழா) நிகழ்ந்தது.
 
{{வார்ப்புரு:கிறித்தவக் கோவில்கள் (உரோமை)}}