சாம் வோர்திங்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
(வேறுபாடு ஏதுமில்லை)

08:13, 26 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

சாமுவேல் ஹென்றி ஜே "சாம்" வொர்த்திங்டன் (பிறப்பு: ஆகத்து 2 1976) பிரிட்டனில் பிறந்த ஒரு தொழில்முறை ஆஸ்திரேலிய நடிகர் ஆவார். வோர்த்திங்டன் டெர்மினேட்டர் சால்வேசன் (2009) மற்றும் ஜேம்ஸ் கேமரூன் இன் நவீன அறிவியல் / பேண்டஸி படமான அவதார் (2009) ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் ஹாலிவுட் கவனத்தை ஈர்த்தார். 2004 இல், வொர்திங்டன் சாமர்சால்ட் படத்தில் தனது முன்னணி நடிப்பிற்காக ஆஸ்திரேலியா மிக உயர்ந்த திரைப்பட விருதை பெற்றார்.

சாம் வோர்த்திங்டன்
மன்ஹாட்டனில் வொர்திங்டன், 4 ஏப்ரல் 2010
பிறப்புசாமுவேல் ஹென்றி ஜே வொர்த்திங்டன்[1]
2 ஆகத்து 1976 (1976-08-02) (அகவை 47)
இங்கிலாந்து
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போதும்
துணைவர்மீவ் டெர்மோடி
(2005–2008)[2]
நடாலி மார்க்
(2008–2011)[3]

மேற்கோள்கள்

  1. "Diario de Yucatán". Yucatan.com.mx. 26 January 2010. பார்க்கப்பட்ட நாள் 12 September 2010.
  2. "Maeve Dermody Gets All the Hot Boys". Au.lifestyle.yahoo.com. 10 December 2009. பார்க்கப்பட்ட நாள் 12 September 2010.
  3. "Sam Worthington's girlfriend Natalie Mark shones at Inside Flm Awards". The Daily Telegraph. UK. 18 November 2009. பார்க்கப்பட்ட நாள் 12 September 2010.


வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_வோர்திங்டன்&oldid=909926" இலிருந்து மீள்விக்கப்பட்டது