பிராவ்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ப்ராவ்தா,பிராவ்தா பக்கத்துக்கு வழிமாற்றிக்கு மேலாக நகர்த்தப்பட்டது: மொழிக்கு முதலில் மெ...
சிNo edit summary
வரிசை 1:
[[படிமம்:Pravda-otsovruk-c.jpg|thumb|right|300px|ப்ராவ்தாவின் முற்பக்கத் தோற்றம்]]
'''ப்ராவ்தாபிராவ்தா''' ([[ரஷ்ய மொழி]]: Правда, "உண்மை") [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] இருந்து வெளியான ஒரு முன்னணி நாளிதழ் ஆகும். [[சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி]]யின் உத்தியோகபூர்வ இதழாக [[1918]] - [[1991]] ஆண்டுகளில் வெளிவந்தது. இப்பத்திரிகை பின்னர் [[1991]]இல் அதிபர் [[போரிஸ் யெல்ட்சின்|போரிஸ் யெல்ட்சினினால்]] நிறுத்தப்பட்டது. ஆனால் இதே பெயரில் [[ரஷ்யா]]வில் முன்னாள் ப்ராவ்தா ஊழியர்களினால் இப்பத்திரிகை வெளியிடப்பட்டுவருகிறது. முன்னைய ப்ராவ்தா பத்திரிகை [[பனிப்போர்]]க் காலத்தில் மேற்குலகில் மிகவும் புகழ்பெற்றிருந்தது.
 
== வியென்னா ''ப்ராவ்தா'' ==
"https://ta.wikipedia.org/wiki/பிராவ்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது