"பௌ-பீஜ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

25 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (பகுப்பு:இந்துசமய விழாக்கள் சேர்க்கப்பட்டது using HotCat)
சி (*திருத்தம்*)
'''பௌ-பீஜ் ''' (Bhau-beej) அல்லது ''' பாய் தூஜ் ''' (Bhai Dooj) அல்லது '''பாய் போட்டா ''' (Bhai Phota) என்றெல்லாம் குறிப்பிடப்படும் [[இந்து]]க்களின் விழா [[இந்தியா|வட இந்தியாவில்]] [[தீபாவளி]]த் திருநாளை அடுத்த வளர்பிறை இரண்டாம் நாளன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தங்களின் அண்ணன் தம்பியரின் நீண்ட ஆயுள் மற்றும் உடல்நலனுக்காக சகோதரிகள் வேண்டுதல் நிகழ்த்துவதும் வெற்றித்திலகம் இடுவதும் சகோதரர்கள் தங்கள் பெண் உடன்பிறப்புகளுக்காக பரிசுகள் வாங்கிவருவதும் வழைமையாகும். இந்த விழா [[வங்காளம்]], [[மகாராட்டிரம்]], [[கொங்கண்]] பகுதிகளிலும் [[கர்நாடகம்]] மற்றும் கோவாவின்[[கோவா]]வின் சில பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. [[நேபாளம்|நேபாளத்திலும்]] இது முதன்மையான சமயவிழாவாக உள்ளது.
 
இந்துத் தொன்மவியல் கதைகளின்படி தீபாவளித்[[தீபாவளி]]த் திருநாளில் நரகாசுரனை வென்றபின்னர் [[கிருஷ்ணர்|கிருட்டினன்]] தனது தங்கை [[சுபத்திரை]]யை காண வந்தபோது சுபத்திரை அவருக்கு விருந்துகள் அளித்து வெற்றித்திலகமிட்டதை நினைவு கூறுமுகமாக இந்தத் திருநாள் கொண்டாடப் படுவதாக்க் கூறப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/910642" இருந்து மீள்விக்கப்பட்டது