பிராகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: kk:Пракриттер
சி மொழிகளை-->மொழிகளையும்
வரிசை 1:
'''பிராகிருதம்''' (வடமொழி प्राकृतं ) என்பது பழங்காலத்தில் வட [[இந்தியா]]வில் பேசப்பட்டு வந்த மொழிகளைமொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு [[மொழி]]யைக் குறிக்காது, ஒரு [[மொழிக்குடும்பம்|மொழிக்குடும்பத்தை]] குறிக்கின்றது. பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்ட மக்களால் பேசப்பட்டு வந்தது. பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும் அந்தணர்கள் அதை [[வடமொழி]]க்கு புறம்பாகவே கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் பேசப்பட்டு வந்தாலும் எந்த ஒருபிரிவினரதும் தாய் மொழியாக அவை கருதப்படவேயில்லை{{fact}}.
 
பிராகிருத மொழிகள் இந்தியாவில் கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரை மக்களால் பேசப்பட்டு வந்தது. பெரும்பான்மையான வட இந்திய மொழிகள் பிராகிருதத்தில் இருந்தே தோன்றின.
"https://ta.wikipedia.org/wiki/பிராகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது