பிராகிருதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +படங்கள்
சி +'''பிராகிருதம்''' என்றால் ''இயற்கையானது''+.சமற்கிருதம் என்றால் ''திருத்தப்பட்டது'' எனப்பொருளாக...
வரிசை 11:
[[File:Suryaprajnapati Sutra.jpg|thumb|right|250px|சூரியபிரசன்ப்திசூத்திம் என்ற [[வானவியல்]] நூலின் பகுதி]]
[[File:ISO 639 Icon pra.svg|thumb|right|180px|இப்படம், விக்கித்திட்டத்திங்களில், இம்மொழியினைக் குறிக்கிறது.(Pra)]]
'''பிராகிருதம்''' (வடமொழி प्राकृतं ) என்பதுஎன்றால் ''இயற்கையானது'' என்று பொருள். இச்சொல், பழங்காலத்தில் வட [[இந்தியா]]வில் பேசப்பட்டு வந்த மொழிகளையும், அதன் வழக்குகளையும் குறிக்கின்றது. எனவே பிராகிருதம் என்பது ஒரு [[மொழி]]யைக் குறிக்காது,அல்ல. ஒரு [[மொழிக்குடும்பம்|மொழிக்குடும்பத்தை]] குறிக்கின்றது. பிராகிருத மொழிகள் பெரும்பாலும் அடித்தட்ட மக்களால் பேசப்பட்டு வந்தது. பிராகிருதத்தை அரசர்கள் போற்றி வந்தாலும், அந்தணர்கள் அதை [[வடமொழி]]க்கு புறம்பாகவே கருதினர். பல்வேறு பிராகிருத மொழிகள் பலதரப்பட்ட மக்களால் பேசப்பட்டு வந்தாலும், எந்த ஒருபிரிவினரதும் தாய் மொழியாக அவை கருதப்படவேயில்லை{{fact}}.
 
பிராகிருத மொழிகள் இந்தியாவில் கி.மு 6ஆம் நூற்றாண்டிலிருந்து கி.பி 10ஆம் நூற்றாண்டு வரை மக்களால் பேசப்பட்டு வந்தது. பெரும்பான்மையான வட இந்திய மொழிகள் பிராகிருதத்தில் இருந்தே தோன்றின.
"https://ta.wikipedia.org/wiki/பிராகிருதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது