மங்கள வார்த்தை செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
"'''மங்கள வார்த்தை செபம்''' அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 1:
'''மங்கள வார்த்தை செபம்''' அல்லது [[அன்னை மரியா]]வின் உதவியைப் பெற [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] கிறிஸ்தர்களால் பயன்படுத்தப்படும் [[செபம்]] ஆகும். இந்த செபம் முதன்மையாக [[கத்தோலிக்க செபமாலை|செபமாலை]]யிலும், மேலும் பல்வேறு பக்தி முயற்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
 
==வழக்கு வடிவங்கள்==
==தமிழ் வடிவம்==
{{col-begin|width=70%}}
{{col-2}}
:'''திருவிவிலியம் - பழைய மொழிபெயர்ப்பின்படி
:'''வழக்கில் உள்ள நடைமுறை வடிவம்:
 
:அருள் நிறைந்த மரியே வாழ்க!
அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! / ஆண்டவர் உம்முடனே. / பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. / உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசி பெற்றவரே. /
:கர்த்தர் உம்முடனே.
:பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவள் நீரே.
:உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
:இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே.
:அர்ச்சியசிஷ்ட மரியாயே,
:சர்வேசுவரனுடைய மாதாவே,
:பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
:இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
:வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
 
{{col-2}}
தூய மரியே / இறைவனின் தாயே / பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக / இப்பொழுதும் / எங்கள் இறப்பின் வேளையிலும் / வேண்டிக்கொள்ளும். / ஆமென்.
:'''திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பின்படி
:'''தற்போது மாற்றப்பட்டுள்ள புதிய வடிவம்:
 
:அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க!
:ஆண்டவர் உம்முடனே.
:பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே.
:உம்முடைய திருவயிற்றின் கனியாகிய
:இயேசுவும் ஆசி பெற்றவரே.
:புனித மரியே,
:இறைவனின் தாயே,
:பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக
:இப்பொழுதும் எங்கள் மரண நேரத்திலும்
:வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
{{col-end}}
 
==செபத்தின் அமைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/மங்கள_வார்த்தை_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது