மங்கள வார்த்தை செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 53:
 
==வரலாறு==
கி.பி. 513ல் அந்தியோக் நகர் பெருந்தந்தை செவரஸ், '''மங்கள வார்த்தை''' செபத்தின் முதல் வாக்கியமானவாக்கியமும் வானதூதரின் வார்த்தைகளுமான "அருள் மிகப் பெற்ற மரியே வாழ்க! ஆண்டவர் உம்முடனே" என்பதை சில கிறிஸ்தவ சடங்குகளில் பயன்படுத்தி இருக்கிறார்.
 
[[திருத்தந்தை]] புனித [[முதலாம் கிரகோரி (திருத்தந்தை)|முதலாம் கிரகோரி]] (கி.பி.590-604) காலத்தில், அந்தஇச்செபத்தில் வாக்கியத்தின்உள்ள வானதூதருடைய வார்த்தைகளின் பயன்பாடு கிறிஸ்தவர்களிடையே அதிகரித்தது.
 
[[பிரான்சு]] அரசர் புனித [[ஒன்பதாம் லூயிஸ்]] (கி.பி.1261-1264) காலத்தில், மங்கள வார்த்தை செபத்தின் செபத்தின் முதல் வாக்கியமான "பெண்களுக்குள் ஆசி பெற்றவர் நீரே. உம்முடைய திருவயிற்றின் கனியும் ஆசி பெற்றதே" என்பதும் இணைக்கப்பட்டு, '''வாழ்த்து பகுதி''' முழுவதும் வழக்கத்தில் இருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மங்கள_வார்த்தை_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது