வலைவாசல்:ஊடகப் போட்டி/அறிமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
 
[[விக்கிப்பீடியா]]வில் [[கட்டுரை]] எழுதுவது அனைவராலும் முடிவதில்லை. கிடைக்கும் நேரம் அரிதாக இருப்பதும், கட்டுரை எழுதுவதில் ஆர்வமின்மையும் காரணங்களாக இருக்கலாம். ஆனால் படம் எடுப்பது சிலருக்கு எழுதுவதிலும் பார்க்க எளிய விசயமக இருக்கலாம். மேலும் நீங்கள் ஏற்கனவே எடுத்த தரமான படங்கள், [[ஒலி]]க் கோப்புகள், [[ஒளி]]க் கோப்புகள் உங்களிடம் இருக்கலாம். தற்போது [[தரவேற்றம்|தரவேற்ற]] முறையும் மிகவும் எளிதாகி இருக்கின்றது. எனவே நீங்களும் இலகுவாக இந்தப் [[போட்டி]]யில் பங்கேற்க முடியும். அதன்மூலம் தமிழ் விக்கித் திட்டங்களில் உங்கள் பங்களிப்பும் இடம்பெறும்.
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/அறிமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது