லூர்து அன்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 11:
|shrine = [[லூர்து அன்னை திருத்தலம்]], லூர்து, பிரான்சு
}}
'''தூய லூர்து அன்னை''' என்ற பெயர், [[மரியாள் (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]] [[பிரான்சு]] நாட்டின் [[லூர்து]] நகரில் 1858 பிப்ரவரி 11 முதல் 1858 ஜூலை 16 வரை [[புனிதர்|புனித]] [[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத் சூபிரூஸ்]] என்ற பெண்ணுக்கு [[மரியாள் (இயேசுவின் தாய்)|அன்னை மரியா]] அளித்த காட்சியின் அடிப்படையில் அவருக்கு வழங்கப்படுகின்ற பெயராகும்.<ref>[http://www.catholic.org/clife/mary/app.php?id=1 Catholic Online: Apparitions of Our Lady of Lourdes First Apparition]</ref> இந்த உலகின் பல்வேறு இடங்களில் மரியன்னை அளித்த சிறப்பு வாய்ந்த காட்சிகளில் ஒன்றாக லூர்து நகர் காட்சியும் விளங்குகிறது. லூர்து அன்னையின் திருவிழா பிப்ரவரி 11ந்தேதி கொண்டாடப்படுகிறது,
 
==மரியாவின் காட்சிகள்==
"https://ta.wikipedia.org/wiki/லூர்து_அன்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது