ராபர்ட் கொம்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''ராபர்ட் கொம்பர்''', ( ''Robert Com..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:42, 27 அக்டோபர் 2011 இல் நிலவும் திருத்தம்

ராபர்ட் கொம்பர், ( Robert Comber, பிறப்பு: 1816, இறப்பு: மே 28 1858), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர், களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 1 முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். 1851 ல், இங்கிலாந்து முதல்தர துடுப்பாட்ட உறுப்பினராக முதல்தர துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

வெளிஇணைப்பு

ராபர்ட் கொம்பர் கிரிக்கட் ஆக்கைவ் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு, கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி அக்டோபர் 27 2011

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_கொம்பர்&oldid=911163" இலிருந்து மீள்விக்கப்பட்டது