பாஸ்கரராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:1785 இறப்புகள் சேர்க்கப்பட்டது using HotCat
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 2:
 
==வாழ்க்கைக் குறிப்பு==
பாஸ்கரரயர் மஹாராஷ்டிரத்தில் பிறந்தவர். அவருடைய தந்தை பெரிய வித்வான். தந்தை இவரை காசிக்கு அனுப்பித்து ஒரு அரிய கலைஞரிடம் இவருக்கு சாஸ்திரங்களையும் மந்திரங்களையும் கற்பிக்க வைத்தார். இவர் பிறகு [[குஜராத்]] மாகாணத்தில் பல இடங்களில் மத்வ சம்பிரதாயங்களில் தேர்ச்சி பெற்றவர்களுடன் வாதங்கள் செய்து பராசக்தியின் பெருமைகளை நிலைநாட்டினார். இதைக் கேள்விப்பட்ட [[தஞ்சாவூர்]] மன்னன் [[காவிரி]]க்கரையில் ஒரு கிராமத்தை இவருக்குக் கொடுத்து அங்கு இவரை வசிக்கச் செய்தார். [[திருவிடைமருதூர் |திருவிடைமருதூருக்கருகில்]] இருக்கும், [[பாஸ்கரராயபுரம்]] என்று தற்காலத்தில் வழங்கி வரும் கிராமம் தான் அது. அங்கு தான் இவர் அவருடைய எஞ்சிய வாழ்நாளைக் கழித்தார். அவருடைய ஆன்மிகப்பெருமைகள் மிழ்நாட்டுதமிழ்நாட்டு மக்களிடை பரவலாக இன்றும் பேசப்படுகிறது.
 
[[லலிதா ஸஹஸ்ரநாமம்]], [[ஸௌந்தரியலஹரி]], இவையிரண்டிற்கும் பாஸ்கரராயருடைய உரையே முக்கிய உரைகளாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பாஸ்கரராயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது