மக்களாட்சிக் கட்சி (ஐக்கிய அமெரிக்கா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
r2.7.2) (தானியங்கிஇணைப்பு: arc:ܓܒܐ ܕܝܡܘܩܪܛܝܐ (ܐܘܚܕܢܐ ܡܚܝܕܐ); மேலோட்டமான மாற்றங்கள்
சி (r2.7.1) (தானியங்கிமாற்றல்: az:ABŞ Demokrat Partiyası)
சி (r2.7.2) (தானியங்கிஇணைப்பு: arc:ܓܒܐ ܕܝܡܘܩܪܛܝܐ (ܐܘܚܕܢܐ ܡܚܝܕܐ); மேலோட்டமான மாற்றங்கள்)
 
1912ல் [[ரிப்பப்ளிக்கன் கட்சி (ஐக்கிய அமெரிக்கா)|ரிப்பப்ளிக்கன் கட்சி]] அல்லது குடியரசுக் கட்சியானது தனியாகப் பிரிந்தபின் டெமாக்ரட்டிக் கட்சியானது பொருளியல் கொள்கைகளில் இடதுசாரி சாய்வு கொண்டே இருந்து வந்துள்ளது. உழைக்கும் மக்களினத்தைப் போற்றும் கொள்கைகளைக் கொண்ட [[ஃவிராங்க்கிலின் டி. ரூசவெல்ட்]] அவர்களுடைய முற்போக்கு இசைவுடைய கொள்கைகள் இக் கட்சியின் செயற்பாடுகளை 1932 முதல் தாக்கம் ஏற்படுத்தி வந்துள்ளது. 1960களில் அடிமை முறைகளை எதிர்த்து பொது சம உரிமை இயக்கத்தை வலுவாகப் போற்றி முன்னுந்தியது குறிப்பிடத்தக்கதாகும். பரவலாக பொதுமக்களின் உரிமைகளுக்காக போராடும் கொள்கைகள் உடையதாக இக் கட்சி இருந்து வந்துள்ளது.
 
 
[[பகுப்பு:ஐக்கிய அமெரிக்காவின் அரசியல் கட்சிகள்]]
[[am:ዴሞክራቲክ ፓርቲ (አሜሪካ)]]
[[ar:حزب ديمقراطي (الولايات المتحدة)]]
[[arc:ܓܒܐ ܕܝܡܘܩܪܛܝܐ (ܐܘܚܕܢܐ ܡܚܝܕܐ)]]
[[arz:الحزب الديموقراطى فى امريكا]]
[[ast:Partíu Demócrata de los Estaos Xuníos]]
44,414

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/911791" இருந்து மீள்விக்கப்பட்டது