வலைவாசல்:ஊடகப் போட்டி/அ.கே.கே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
::ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
 
* '''ஒருவர் எவ்வளவு படங்களைப் பதிவேற்றலாம்? அவை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும்?'''
:: ஒருவர் எவ்வளவு படங்களை வேண்டுமென்றாலும் பதிவேற்றலாம்; உச்ச வரம்பு கிடையாது. ஒருவரது ஒரே போலுள்ள அல்லது ஒரே தொடரில் அமையும் கோப்புகள் (எ.கா, ஒருவர் 100 தமிழ் உச்சரிப்பு ஒலிப்பு கோப்புகளைப் பதிவேற்றினால் அவற்றுக்குப் பொதுவான ஒரே மதிப்பீடு, அல்லது ஒரே இடத்தை ஒருவர் பலமுறை படமெடுத்திருந்தால் அவை ஒரே முறை மதிப்பிடப்படும்) பொதுவில் மதிப்பீடு செய்யப்படும். மற்றவை அனைத்தும் தனித்தனியாக தற்போதுள்ள ஐந்து ஒருங்கிணைப்பாளர்களால் மதிப்பீடு செய்யப்படும்
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/அ.கே.கே" இலிருந்து மீள்விக்கப்பட்டது