ஆகமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,
 
* 1) [[காமிகாகமம்|காமிகம்]] - [[திருவடிகள்]]
* 2) [[யோகஜம்]] - [[கணைக்கால்கள்]]
* 3) [[சிந்தியம்]] - [[கால்விரல்கள்]]
* 4) [[காரணாகமம்|காரணம்]] - [[கெண்டைக்கால்கள்]]
* 5) [[அஜிதாகமம்|அஜிதம்]] அல்லது அசிதம் - [[முழந்தாள்]]
* 6) [[தீப்தம்]] - [[தொடைகள்]]
* 7) [[சூக்ஷ்மம்]] - [[குய்யம்]] (அபான வாயில்)
* 8) சகஸ்ரகம் அல்லது [[ஸ்ஹஸ்ரம்]] - [[இடுப்பு]]
* 9) அம்சுமதம் அல்லது [[அம்சுமான்]] - [[முதுகு]]
* 10) [[சுப்ரபேதம்]] - [[தொப்புள்]]
* 11) [[விஜயம்]] - [[வயிறு]]
* 12) நிஷ்வாசம் அல்லது [[நிச்வாசம்]] - [[நாசி]]
* 13) ஸ்வயம்புவம் அல்லது [[ஸ்வாயம்புவம்]] - [[முலை மார்பு]]
* 14) அனலம் அல்லது [[ஆக்னேயம்]] - [[கண்கள்]]
* 15) வீரபத்ரம் அல்லது [[வீரம்]] - [[கழுத்து]]
* 16) [[ரௌரவம்]] - [[செவிகள்]]
* 17) [[மகுடம்]] - [[திருமுடி]]
* 18) [[விமலம்]] - [[கைகள்]]
* 19) [[சந்திரஞானம்]] - [[மார்பு]]
* 20) [[பிம்பம்]] - [[முகம்]]
* 21) [[புரோத்கீதம்]] - [[நாக்கு]]
* 22) [[லளிதம்]] - [[கன்னங்கள்]]
* 23) [[சித்தம்]] - [[நெற்றி]]
* 24) [[சந்தானம்]] - [[குண்டலம்]]
* 25) சர்வோக்தம் அல்லதி [[ஸர்வோத்தம்]] - [[உபவீதம்]]
* 26) பரமேஸ்வரம் அல்லது [[பரமேசுரம்]] - [[மாலை]]
* 27) [[கிரணம்]] - [[இரத்தினா பரணம்]]
* 28) [[வாதுளம்]] - [[ஆடை]]
 
===வைஷ்ணவ ஆகமங்கள்===
"https://ta.wikipedia.org/wiki/ஆகமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது