சாலமோனின் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சேர்க்கை
சி சேர்க்கை
வரிசை 1:
[[Image:Solomon'sTempleEast.png|thumb|சாலமோனின் கோவில் - குறுக்குவெட்டுப் பார்வை. மேலே: மேற்குப் பார்வை. கீழே: கிழக்குப் பார்வை.]]
'''சாலமோனின் கோவில்''' (''Temple of Solomon'') என்பது பண்டைய [[எருசலேம்]] நகரில், சீயோன் மலை (கோவில் மலை) என்னுமிடத்தில் கட்டியெழுப்பப்பட்டு, கி.மு. 587இல் இரண்டாம் நெபுகத்னேசர் என்னும் மன்னனால் அழிக்கப்படுவதற்கு முன் நிலைத்து நின்ற யூத வழிபாட்டிடம் ஆகும்.<ref>[http://en.wikipedia.org/wiki/Temple_of_Solomon சாலமோனின் கோவில்.]</ref>யூத சமய வழிபாட்டிற்காக முதன்முதலாகக் கட்டப்பட்ட கோவில் இதுவே என்பதால், இக்கோவிலுக்கு "முதல் கோவில்" (''First Temple'') என்னும் பெயரும் உண்டு.
 
[[பழைய ஏற்பாடு|பழைய ஏற்பாட்டின்படி]], இக்கோவில் [[இசுரயேல்|இசுரயேலின்]] மன்னராக ஆட்சிசெய்த [[சாலமோன்]] காலத்தில் கட்டப்பட்டது. எனவே, கிமு 10ஆம் நூற்றாண்டில் கோவில் கட்டப்பட்டிருக்க வேண்டும்.<ref name="Stevens">Stevens, Marty E. [http://books.google.co.uk/books?id=0P9gcFR1MSAC&dq=Temples,+tithes,+and+taxes:&source=gbs_navlinks_s Temples, tithes, and taxes: the temple and the economic life of ancient Israel], pg. 3. Hendrickson Publishers 2006, ISBN 1565639340</ref>
வரிசை 171:
[[File:Isaac Newton's Temple of Solomon.jpg|thumb|right|200px|சர் ஐசக் நியூட்டன் உருவாக்கிய சாலமோன் கோவிலின் வரைவு. ஆண்டு: 1728.]]
 
*கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புனித தூர் நகர் கிரகோரி (''St. Gregory of Tours'') என்பவர் தொகுத்த "உலகத்தின் ஏழு அதிசயங்கள்" என்னும் பட்டியலில் அலெக்சாந்திரியா நகர் கலங்கரை விளக்கம், நோவாவின் பேழை ஆகியவற்றோடு சாலமோனின் கோவிலும் ஓர் உலக அதிசயமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.<ref>Clayton, Peter and Price, Martin: The Seven Wonders of the Ancient World (Routledge, 1988), pp. 162-63.</ref>
*சிறந்த அறிவியலாரும், கணித மேதையும். இறையியலாருமாகிய சர் ஐசக் நியூட்டன் (1642-1727) என்பவர் தாம் எழுதிய ''The Chronology of Ancient Kingdoms'' என்னும் நூலில் சாலமோனின் கோவில் பற்றி விவரிக்க ஒரு முழு அதிகாரத்தையும் ஒதுக்கியிருக்கிறார். அக்கோவிலின் அளவைகள் அதிசயமானவை என்றும், அவற்றை நிர்ணயித்துச் செயல்பட சாலமோன் தனிப்பட்ட அறிவுக்கூர்மையும் இறையருளும் பெற்றிருந்தார் என்றும் அந்நூலில் குறிப்பிடுகிறார்.
 
"https://ta.wikipedia.org/wiki/சாலமோனின்_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது