திறந்த சக்கர தானுந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
சி பகுப்பு:தானுந்துகள் சேர்க்கப்பட்டது using HotCat
வரிசை 7:
திறந்த சக்கர தானுந்து பந்தையம்தான் உலகிலேயே வேகமான தானுந்து பந்தையமாக உள்ளது. இந்த வகை [[பார்முலா 1]] கார்கள் ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோமீட்டர் (220 மைல்கள்) வரை செல்ல முடியும். இந்த வகையில் பார்முலா 1, [[பி.எம்.டபிள்யு]] வில்லியம்ஸ் குழு மணிநேரத்திற்கு 369.9 கிலோமீட்டர் (229.8 மைல்கள்) ஒரு உயர் வேகத்தில் 2004 இத்தாலிய கிராண்ட் பிரீ போட்டித் தொடரில் தானுந்தைச் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது.
 
 
[[பகுப்பு:தானுந்துகள்]]
 
[[cs:Monopost]]
"https://ta.wikipedia.org/wiki/திறந்த_சக்கர_தானுந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது