தஞ்சை வேதநாயக சாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
merge
வரிசை 1:
'''வேதநாயக சாஸ்திரி''' ([[1774]] - [[1864]]) [[தமிழகம்|தமிழகத்து]]ப் புலவரும் கவிஞரும் ஆவார்.
இவர் திருநெல்வேலி தேவசகாயம் ஞானப்பூ அம்மையார் ஆகியோர்க்கு மகனாகப்பிறந்தார்.தஞ்சையில் அப்போது மதபோதகராக விளங்கிய சுவார்ட்ஸ் பாதிரியார் இவரைத்தமது மாணாக்கரில் ஒருவராக ஏற்றார்.
 
இவர் [[திருநெல்வேலி]]யில் பிறந்தார். தந்தையார் பெயர் தேவசகாயம். தாயாரின் பெயர் தெரியவில்லை. தரங்கம்பாடிக் கல்லூரியில் படித்தார். இவரது 25ம் வயதில் இவர் இயற்றிய "பெத்தலேகம் குறவஞ்சி" என்னும் அவருடைய நாடகம் சென்னை வேப்பேரி கிறித்துவ சபையில் அரங்கேற்றம் பெற்றது. ஞானதீபக் கவிராயர் என்னும் சிற்ப்பினை அந்த நாடகம் பெற்றுத்தந்தது. தஞ்சை வேதக் கல்லூரியில் தலைமைப் பொறுப்பை வகித்த பெருமை வேதநாயக சாஸ்திரியாருக்கு உண்டு. இவர் இறைபியல், வானியல், உடலியல், சமூகவியல் என்ற பல்வேறு அறிவுத்துறைகளில் கற்றுத்துறைபோகிய அறிஞராகத் திகழ்ந்தார். தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னருக்கு உற்ற நண்பராக விளங்கினார்.
==அறிஞராகத் திகழ்ந்தார்==
இவர் இறைபியல், வானியல், உடலியல், சமூகவியல் என்ற பல்வேறு அறிவுத்துறைகளில் கற்றுத்துறைபோகிய அறிஞராகத் திகழ்ந்தார். தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னருக்கு உற்ற நண்பராக விளங்கினார்.
 
==பெத்தலேகம் குறவஞ்சி==
தமது மிக்க இளம்பருவத்திலேயே 25 ஆம் ஆண்டில் குற்றாலக் குறவஞ்சிக்கு நிகராகப் பெத்தலேகம் குறவஞ்சியை இயற்றி அழியாப் புகழ் பெற்றார் .மேலும் அழியாத பல நூல்களையும் இசைநெறி போற்றும் கீர்தனங்களையும் இயற்றியுள்ளார்.காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு.
 
==வேதநாயக சாத்திரியார் எழுதிய பிறஇயற்றிய நூல்கள்==
* ''சென்னப் பட்டணப் பிரவேசம்'' (குறுநாடகம்)
*ஞானதச்சன்
* ''ஞானத்தச்சன்'' (நாடக நூல்)
 
;தெய்வப் பனுவல்கள்
 
* ''வண்ணசமுத்திரம்''
* ''அறிவானந்தம்''
* ''ஆதியானந்தம்''
* ''பேரின்பக் காதல்''
* ''ஆரணாதிந்தம்''
* ''தியானப் புலம்பல்''
* ''ஞானக் கும்மி''
* ''பராபரன் மாலை''
*ஞானவுலா
*ஆரணாதிந்தம்
*பல்வேறு கீர்த்தனங்கள் ஆகியவையாகும்
 
 
[[பகுப்பு:கிறித்தவ தமிழ் இலக்கியம்]]
வித்தகக் கவிஞர், விவிலிய அறிஞர் என்று புகழாரம் சூட்டப்பெற்ற தமிழறிஞர் வேதநாயகர் [[1864]]-இல் இறந்தார்.
 
[[பகுப்பு:தமிழ்ப் புலவர்கள்]]
[[பகுப்பு:1864 இறப்புகள்]]
[[பகுப்பு:1774 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சை_வேதநாயக_சாத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது