தஞ்சை வேதநாயக சாத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sodabottle (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 912749 இல்லாது செய்யப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''வேதநாயக சாஸ்திரி''' ([[1774]] - [[1864]]) [[தமிழகம்|தமிழகத்து]]ப் புலவரும் கவிஞரும் ஆவார்.
 
இவர் [[திருநெல்வேலி]]யில் பிறந்தார். தந்தையார் பெயர் தேவசகாயம். தாயாரின் பெயர் தெரியவில்லைஞானப்பூ அம்மையார். தஞ்சை தரங்கம்பாடிக் கல்லூரியில் படித்தார். தஞ்சியில் அப்போது மத போதகராக இருந்த சுவார்ட்ஸ் பாதிரியார என்பவரின் மாணாக்கரில் ஒருவராக இருந்தார். இவரது 25ம் வயதில் இவர் இயற்றிய "பெத்தலேகம் குறவஞ்சி" என்னும் அவருடைய நாடகம் சென்னை வேப்பேரி கிறித்துவ சபையில் அரங்கேற்றம் பெற்றது. ஞானதீபக் கவிராயர் என்னும் சிற்ப்பினை அந்த நாடகம் பெற்றுத்தந்தது. தஞ்சை வேதக் கல்லூரியில் தலைமைப் பொறுப்பை வகித்த பெருமை வேதநாயக சாஸ்திரியாருக்கு உண்டு. இவர் இறைபியல்இறையியல், வானியல், உடலியல், சமூகவியல் என்ற பல்வேறு அறிவுத்துறைகளில் கற்றுத்துறைபோகிய அறிஞராகத் திகழ்ந்தார். தஞ்சையை ஆண்ட சரபோசி மன்னருக்கு உற்ற நண்பராக விளங்கினார்.
 
 
வரிசை 18:
* ''ஞானக் கும்மி''
* ''பராபரன் மாலை''
* ஞானவுலா
* ஆரணாதிந்தம்
 
 
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சை_வேதநாயக_சாத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது