லூர்து அன்னை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 30:
[[கிறித்தவம்|கிறிஸ்தவ]] வரலாற்றில் அன்னை மரியாவின் காட்சிகள் முதல் நூற்றாண்டு முதலே பதிவு செய்யப்பட்டுள்ளன. உலகின் பல இடங்களிலும் அன்னையின் காட்சிகள் நிகழ்ந்துள்ளன. ஒவ்வொரு காட்சியும் கடவுளின் ஏதேனும் ஒரு செய்தியை வழங்குவதாக விளங்குகிறது. லூர்து நகரின் காட்சியும் அப்படிப்பட்ட ஒரு காட்சியாகவே இயற்கைக்கு மேற்பட்ட விதத்தில் அமைந்துள்ளது.<ref>Stöger, 398</ref>
 
[[Image:Sanctuary NDL 1.jpg|thumb|240px|லூர்து அன்னை பேராலயம், [[பிரான்சு]]]]
[[திருத்தந்தை]] [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|9ம் பயஸ்]] 1854 டிசம்பர் 8ந்தேதி, "[[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]], தான் உற்பவித்த நொடியில் இருந்தே, வல்லமை மிக்க இறைவனின் தனிப்பட்ட அருளினாலும், சிறப்பு சலுகையினாலும், மனித குலத்தின் மீட்பராம் இயேசுவின் பேறுபலன்களினாலும் சென்மப் பாவத்தின் கறைகளிலிருந்து பாதுகாக்கப்பட்டார் என்னும் [[கத்தோலிக்க திருச்சபை|திருச்சபை]]யின் போதனை இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட உண்மையாகும். எனவே, இறைமக்கள் இதில் என்றும் தளராத உறுதியான விசுவாசம் கொள்ளவேண்டும்" என்று கூறி, மரியாவின் அமல உற்பவத்தை விசுவாசக் கோட்பாடாக அறிவித்தார். இதை உறுதி செய்யும் வகையிலேயே [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியா]] லூர்து நகரில் காட்சி அளித்தார்.
 
"https://ta.wikipedia.org/wiki/லூர்து_அன்னை" இலிருந்து மீள்விக்கப்பட்டது