இந்திய சீர் நேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வேண்டிய பக்கங்களில் இருந்து
 
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
[[Image:IST-Mirzapur.svgpng|thumb|மிசாபூரின் அமைவிடமும் 82.5° E நெட்டாங்கும் இதுவே இந்திய சீர் நேரத்துக்கான கணிப்பீட்டு புள்ளியாகும்]]
'''இந்திய சீர் நேரம்''' (IST அல்லது இ.சீ.நே.) [[UTC+5:30]] என்ற நேர வித்தியாசத்துடன் [[இந்தியா]] முழுவதும் கடைப்பிடிக்கப்படும் நேர முறைமையாகும். இம்முறையின் கீழ் [[பகலொளி சேமிப்பு நேரம்|கோடைக்கால நேரம்]] கடைப்பிடிக்கப்படுவது இல்லை. 1965 ,1971 ஆண்டுகளின் இந்திய [[பாகிஸ்தான்]] போரின் போதும் 1962 இந்திய சீன போரின் போதும் சிறிய காலப்பகுதிக்கு கோடைக்கால முறைமை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.<ref name="timez">{{cite web | url =http://wwp.india-time.com/indian-time-zones.htm | title =India Time Zones | accessdate =2006-11-25| work=[http://wwp.greenwichmeantime.com Greenwich Mean Time (GMT)]}} </ref> இராணுவ மற்றும் வானியல் துரைகளில் இந்திய சீர் நேரம் '''E* = Echo*'''என அழைக்கப்படுகிறது..<ref>{{cite web | url = http://wwp.greenwichmeantime.com/info/timezone.htm
| title = Military and Civilian Time Designations | accessdate =2006-12-02| work=[http://wwp.greenwichmeantime.com Greenwich Mean Time (GMT)]}} </ref>
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_சீர்_நேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது