"லூர்து அன்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==மரியாவின் காட்சிகள்==
[[Image:Bernadette2.jpg|thumb|150px|'''பெர்னெதெத்'''துக்கு '''மரியா'''வின் காட்சி. கண்ணாடி கோப்போவியம், பொன்னெவல்.]]
[[பிரான்சு]] நாட்டின் [[லூர்து]] நகரில் பிறந்தவர் [[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத் சூபிரூஸ்]]. இவருக்கு 14 வயது நடந்தபோது, 1858 பிப்ரவரி 11ந்தேதி இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் விறகு பொறுக்க சென்றார். அவர்கள் மசபியேல் குகை அருகே சென்று கொண்டிருந்த வேளையில், பெர்னதெத் ஒரு காட்சியைக் கண்டார்.
 
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/912900" இருந்து மீள்விக்கப்பட்டது