"லூர்து அன்னை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

136 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
==லூர்து பேராலயம்==
[[Image:Sanctuary NDL 1.jpg|thumb|240px|left|லூர்து அன்னை பேராலயம், [[பிரான்சு]]]]
 
[[பெர்னதெத் சுபீரு|பெர்னதெத்]] மரியாவின் காட்சிகளை கண்ட நாட்களிலேயே, லூர்து காட்சிகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யும் பணியைத் [[கத்தோலிக்க திருச்சபை|திருச்சபை]] அதிகாரிகள் மேற்கொண்டு வந்தனர். மேலும் 1858 நவம்பர் 17ந்தேதி, காட்சிகளைப் பற்றி ஆராய விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இறுதியாக 1862 ஜனவரி 18ந்தேதி, டர்பெஸ் மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ், "பெர்னதெத் சூபிரூசுக்கு [[மரியாள் (இயேசுவின் தாய்)|கன்னி மரியா]] காட்சி அளித்தபோது, இயற்கைக்கு மேற்பட்ட இறைவனின் செயல்பாடுகள் நிகழ்ந்தது உண்மையே" என்று அறிவித்தார்.<ref name="encounters">[http://www.lourdes-france.org/index.php?goto_centre=ru&contexte=en&id=417&id_rubrique=417# Lourdes France: The encounters with the Blessed Virgin Mary]</ref> [[திருத்தந்தை]] [[ஒன்பதாம் பயஸ் (திருத்தந்தை)|9ம் பயஸ்]], லூர்து அன்னையின் வணக்கத்திற்கு அனுமதி வழங்கினார். இதன் மூலம் [[லூர்து]] நகர், அன்னை மரியாவின் பக்தர்கள் வந்து செல்லும் புனித இடமாக மாறியது.
 
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/912905" இருந்து மீள்விக்கப்பட்டது