குப்பிளான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 20:
==பெயர்க் காரணம்==
அக்காலத்தில் இக்கிராமத்தில் குப்பிழாய் என்ற புல் வகையினம் ஏராளமாகக் காணப்பட்டது. குப்பிழாய் என்ற சொல் காலப்போக்கில் மருவி குப்பிளான் என்று வந்ததாக வரலாறு ஒன்று உள்ளது.
 
==கிராம அலுவலர் பிரிவுகள்==
குப்பிளானில் இரண்டு [[யாழ்ப்பாண கிராம அலுவலர் பிரிவுகள்|கிராம அலுவலர் பிரிவுகள்]] உள்ளன. அவையாவன:
* யா/210 குப்பிளான் தெற்கு
* யா/211 குப்பிளான் வடக்கு
 
==இங்குள்ள கோயில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/குப்பிளான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது