"கத்தோலிக்க செபமாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''கத்தோலிக்க செபமாலை''' என்பது [[கத்தோலிக்கம்|கத்தோலிக்கரின்]] பக்தி முயற்சிகளுள் ஒன்றாகும். செபமாலையின் ஆங்கிலச்சொல்லான ''ரோசரி'' (rosary) என்பது ரோசா பூக்களினால் உருவான மாலையைக் குறிக்கிறது. செபமாலையில் உள்ள மணிகள் செபங்களின் எண்ணிக்கையை கணக்கிட உதவுகின்றன.
[[படிமம்:SilverRosary.png|right|thumb|left|ஐம்பத்து மூன்று மணி கொண்ட வெள்ளி '''செபமாலை''' (அருட்கருவி)]]
 
பாரம்பரியப்படி செபமாலையில் 15 மறைபொருள்களை தியானிக்கும் வழக்கம் இருந்தது. இதன் அடிப்படையிலேயே [[திருத்தந்தை]] புனித [[ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை)|ஐந்தாம் பயஸ்]] இந்த செப முயற்சியை அதிகாரப்பூர்வமானதாக அறிவித்தார். 2002-இல் இதனோடு மேலும் 5 மறைபொருள்களை [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்]] ''ஒளியின் மறைபொருள்கள்'' என்னும் பெயரில் சேர்த்தார்.
4,058

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/913579" இருந்து மீள்விக்கப்பட்டது