நீரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: nn:Hydrologi
*விரிவாக்கம்*
வரிசை 1:
[[Image:Land ocean ice cloud 1024.jpg|thumb|400px|நீர் பூமியின் மேற்பரப்பில் 70% உள்ளடக்குகிறது.]]
 
'''நீரியல்''' (''Hydrology'') என்பது [[புவி]]யில் உள்ள நீரின் நகர்ச்சி, பரவல் மற்றும் அதன் தரம் தொடர்பான படிப்பாகும். இது நீர்ச்சுழற்சி, நீர்வளங்கள், சூழலியல் நீர்ப்பயன்பாட்டு நிலைத்துவம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. நீரியல் துறை வல்லுநர் நீரியலாளர் எனப்படுகிறார். அவர் பொதுவாக பின்வரும் துறைகளில் பங்காற்றுகிறார்: [[புவியியல்]] அல்லது [[நிலவியல்]], [[சூழலியல்]], இயற்புவியியல் அல்லது குடிசார் மற்றும் சூழல் பொறியியல். நீர்மாரியியல், புறப்பரப்பு நீரியல், வடிகால் மற்றும் வடிநில மேலாண்மை, நீர்த்தரவியல் ஆகியன இதன் உட்பிரிவுகள். இப்பிரிவுகளில் நீரே முதன்மையான ஆய்வுக்கூறு. [[பெருங்கடல் ஆய்வியல்|பெருங்கடலியலிலும்]], [[மாரியியல்|மாரியியலிலும்]] நீரானது பல்வேறு கூறுகளுள் ஒன்றாகவே இருப்பதால் அவை நீரியலின் உட்பிரிவாகக் கருதப்படுவதில்லை.
 
"https://ta.wikipedia.org/wiki/நீரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது