காந்தி அருங்காட்சியகம், மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
== அசலும் நகலும் ==
இங்கு காந்திஜி உபயோகபடுத்திய 14 அசல் உபகரணங்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது காந்திஜி அவர்கள் இறக்கும்போது அணிந்திருந்த இரத்தம் தோய்ந்த அசல் மேல்துண்டு இங்கு காற்றுபுகா கண்ணாடி பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது காந்திஜியை கொலை செய்ய நாதுராம் பயன்படுத்திய கைத்துப்பாக்கியின் மாதிரியும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.gandhimmm.org/ அருங்காட்சியகம் இணையதளம்]
 
[[பகுப்பு:இந்திய அருங்காட்சியகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காந்தி_அருங்காட்சியகம்,_மதுரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது