"அஞ்சலி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

38 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
imdb_id = 0099043
}}
 
'''''அஞ்சலி''''' திரைப்படம் ([[1990]]) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கதுநடித்துள்ளனர்.
 
==கதை==
{{கதைச்சுருக்கம்}}
இரு குழந்தைகளுக்குத் தாயானவர் தனது மூன்றாம் குழந்தை மனநோயால் பாதிப்படைந்த குழந்தை என்பதனை அறியாமல் இருக்கின்றார். மூன்றாவதாக குழந்தை பிறக்கவுமில்லை என்ற கணவனின் கூற்றை ஏற்ற தாய் பின்னைய காலங்களில் அக்குழந்தியனைப்அக்குழந்தையினைப் பற்றிய தகவல்களைப் பெறுகின்றார். தங்களுடனேயே அக்குழந்தையினை வளரவேண்டுமென்று அவர்கள் வாழும் இடத்திற்கே அழைத்தும் செல்கின்றனர். அங்கு வளரும் அச்சிறிய குழந்தையும் அவளின் சகோதரர்களால் ஆதரவு வழங்கப்படாமல் பின்னர் அவர்களின் அரவணைப்பைப் பெறுகின்றது.
 
==விருதுகள்==
14,904

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/91411" இருந்து மீள்விக்கப்பட்டது