பெருமம் மற்றும் சிறுமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[Image:Extrema example original.svg|thumb|280px|cos(3π''x'')/''x'', 0.1≤''x''≤1.1 சார்பின் இடஞ்சார்ந்த, மீப்பெரு பெருமம் மற்றும் மீச்சிறு சிறுமம்.]]
[[கணிதம்|கணிதத்தில்]] ஒரு [[சார்பு|சார்பின்]] '''பெரும மதிப்பு''' (''maximum value'') மற்றும் '''சிறும மதிப்பு''' (''minimum value'') என்பது ஒரு [[புள்ளி]]யின் [[அண்மையகம்|அண்மையகத்திலோ]] அல்லது சார்பின் முழுஆட்களத்திலோ, அச்சார்பு அடையக்கூடிய மிகப்பெரிய அல்லது மிகச் சிறிய மதிப்பாகும். பெரும அல்லது சிறும மதிப்புகள் இரண்டுமே சார்பின் இறுதி'''முகட்டு மதிப்புகள்''' (''extreme values'') எனப் பொதுவில் அழைக்கப்படுகின்றன.<ref>{{cite book | last=Stewart | first=James | authorlink=James Stewart (mathematician) | title=Calculus: Early Transcendentals |publisher=[[Brooks/Cole]] | edition=6th | year=2008 | isbn=0-495-01166-5}}</ref><ref>{{cite book | last1=Larson | first1=Ron | authorlink=Ron Larson (mathematician)| last2=Edwards | first2=Bruce H. | title=Calculus | publisher=[[Brooks/Cole]] | edition=9th | year=2009 | isbn=0-547-16702-4}}</ref><ref>{{cite book | last1 = Thomas | first1 = George B. | last2=Weir | first2= Maurice D. | last3=Hass | first3=Joel | authorlink=George B. Thomas | title=Thomas' Calculus: Early Transcendentals | publisher=[[Addison-Wesley]] | year=2010 | edition=12th | isbn=0-321-58876-2}}</ref> பெரும மதிப்பை பெருமம் என்றும் சிறும மதிப்பை சிறுமம் என்றும் சுருக்கமாக அழைப்பது வழக்கம்.
 
==பகுமுறை வரையறை==
"https://ta.wikipedia.org/wiki/பெருமம்_மற்றும்_சிறுமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது