காடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 38:
காடைகள் சிறிய பருத்த நிலத்தில் வாழ் பறவைகளாகும். இவை [[விதைகளை]] உண்கின்றன, எனினும் பூச்சிகள் மற்றும் பூச்சிகள் போன்ற சிறிய விலங்குகளையும் உண்கின்றன. இவை நிலத்தில் கூடுகள் அமைக்கின்றன; இவை வேகமாகக் குறுந்தொலைவு பறக்கக்கூடியன. ஜப்பானியக் காடைகள் போன்ற சில இனங்கள், பறந்து நெடுந்தொலைவு [[இடம் பெயரக்கூடியான]]. <ref>{{cite web|url=http://animaldiversity.ummz.umich.edu/site/accounts/information/Coturnix_japonica.html|title=''Coturnix japonica'' (Japanese quail)|work=Animal Diversity Web|accessdate=2007-09-21}}</ref>
<ref>{{cite web|url=http://animaldiversity.ummz.umich.edu/site/accounts/information/Coturnix_coturnix.html|title=''Coturnix coturnix'' (common quail)|work=Animal Diversity Web|accessdate=2007-09-21}}</ref> சில வகைக் காடைகள் பெருமளவில் வளர்க்கப்படுகின்றன. ஜப்பானியக் காடைகள் (Coturnix quail) பெருமளவில் முட்டைகளுக்காகவே வளர்க்கப்படுகின்றன.
 
 
 
==மேலும் பார்க்க==
*[[சமையலில் காடைகள்]]
*[[காடை வளர்ப்பு]]
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/காடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது