பலபடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
alt name too for searchers
Polypropylene.svg
வரிசை 16:
==பல்லுறுப்பி தொகுப்பு==
 
[[File:PolypropylenPolypropylene.pngsvg|thumb|right|200px|பொலிபுரோப்பலின் பல்லுறுப்பியின் தொடர் அலகு.]]
 
பல்லுறுப்பி செயற்பாடு என்பது ஓருறுப்பு மூலக்கூறுகள் பகிர்பிணைப்பு (கோவேலண்ட்) மூலம் தொடர்ந்து இணைவதால் உண்டாகும் ஒரு சங்கிலிக் கட்டமைப்பகும். இத்தகைய பல்லுறுப்பி செயற்பாட்டின் போது ஓருறுப்பிலுள்ள சில வேதியக்கூட்டங்கள் இழக்கப்படும், எடுத்துக்காட்டாக பொலியெசுட்டர் (பொலி எத்திலீன் டெராப்பதலீன்)தொகுப்பை நோக்கினால்: இதன் ஓருறுப்பு [[டெரெப்தாலிக் காடி]] (terephthalic acid) '''(HOOC-C<sub>6</sub>H<sub>4</sub>-COOH)''' மற்றும் [[எத்திலீன் கிளைக்கால்]] '''(HO-CH<sub>2</sub>-CH<sub>2</sub>-OH)''' ஆனால் மீண்டும் மீண்டும் வரும் அலகு '''-OC-C<sub>6</sub>H<sub>4</sub>-COO-CH<sub>2</sub>-CH<sub>2</sub>-O-''', இங்கு இரண்டு ஓருறுப்புகளும் இணையும் போது இரண்டு நீர் மூலக்கூறுகள் இழக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/பலபடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது