பவுலி தவிர்ப்புத் தத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:குவாண்டம் இயற்பியல் சேர்க்கப்பட்டது using HotCat
bowli என்று தவறாகப் புரிந்து கொள்ள வாய்ப்புண்டு :-)
வரிசை 1:
'''பௌலிபவுலி தவிர்ப்புத் தத்துவம்''' (''Pauli exclusion principle'') என்பது ஒரு [[குவாண்டம் இயற்பியல்]] தத்துவம் ஆகும். இதன்படி எந்த ஒரு [[அணு]]வில் உள்ள இரு ஒத்த [[எலக்ட்ரான்]]கள் அனைத்து நான்கு [[குவாண்டம் எண்]] மதிப்புகளையும் ஒரே மாதிரியாக பெற்றிருக்க முடியாது. ஒரு குறிப்பிட்ட அணுவில், இரு எலக்ட்ரான்கள் அதிகபட்சமாக மூன்று [[குவாண்டம் எண்]]களின் மதிப்பை ஒரே அளவாகப் பெற்றிருக்கலாம் (n,l,m). ஆனால் நான்காம் [[குவாண்டம் எண்]]ணின் மதிப்பு (s) மாறுபடும்.
 
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பவுலி_தவிர்ப்புத்_தத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது