சிலுவை அடையாளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
Agnel (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 16:
===பொருள்===
[[தந்தையாம் கடவுள்]], தன் ஒரே அன்பு [[மகனாகிய கடவுள்|மகன்]] [[இயேசு கிறித்து|இயேசு கிறிஸ்து]]வை, கன்னி [[மரியாள் (இயேசுவின் தாய்)|மரியா]]வின் வயிற்றில் [[தூய ஆவி]]யாரின் வல்லமையால் கருவாக உருவாகச் செய்து, மனிதராக உலகை மீட்க அனுப்பினார் என்பதே சிலுவை அடையாளத்தின் பொருள். ''நெற்றி'' தந்தையின் விண்ணக மேன்மையையும், ''நெஞ்சம்'' இயேசுவின் அன்பையும், ''தோள்கள்'' தூய ஆவியாரின் வல்லமையையும் குறிக்கின்றன.
 
==வரலாறு==
 
==பயன்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/சிலுவை_அடையாளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது