மஸ்ஜிதுல் ஹராம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 38:
 
 
'''புனித காபா''' அல்லது அல்-மஸ்ஜித் அல்-ஹரம் அல்லது அல்-மசிச்சிது அல்-ஃஅராம் ('''Al-Masjid al-Ḥarām''' ('''{{lang|ar|المسجد الحرام}}''' {{IPA2|ʔælˈmæsʤɪd ælħɑˈrɑːm}} <small>பொருள்: "புனித கோயில்"</small>) என்பது பள்ளிவாசல் [[சவூதி அரேபியா]]வில் உள்ள [[மக்கா]] மாநகரில் அமைந்துள்ள உலகிலேயே பெரிய பள்ளிவாசல் ஆகும். இது காஃபத்துல்லா எனவும் அழைக்கப்படும். உலக இசுலாமியர்களின் முதன்மையான இறை வணக்கத்தலம் ஆகும். உலக இசுலாமியர்கள் அனைவரும் இந்த பள்ளிவாசலை நோக்கியே, இறைவனுக்காக தொழுவது என்பது மரபு. உலகில் முதன் முதலாக இசுலாமியர்களால் இறைவனுக்காக கட்டப்பட்ட ஆலயம் என்ற பெருமை இதற்கு உண்டு. இந்த பள்ளிவாசல் காபாஷரிப் எனவும் அழைக்கப்படுகின்றது. இதன் தற்போதய கட்டமைப்பு உட்புற வெளிப்புற தொழுகை இடங்களையும் உள்ளடக்கி 3,56,800 சதுர மீட்டர்களாகும் (88.2 ஏக்கர்). இதில் 4 மில்லியன் இசுலாமிய ஹஜ் பயணிகள் தங்குவதற்கு இடம் உண்டு. ஹஜ் என்பது உலக அளவில் பக்தர்கள் அதிகமாக கூடும் நிகழ்வுகளில் ஒன்றாகும்.
 
== வரலாறு: ==
"https://ta.wikipedia.org/wiki/மஸ்ஜிதுல்_ஹராம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது