வலைவாசல்:ஊடகப் போட்டி/அ.கே.கே/en: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{வலைவாசல்:ஊடகப் போட்டி/ஓ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 31:
::No. This contest is exclusively for own original work
 
* '''How many prizes can a single contestant win?'''
* '''ஒருவர் ஆகக் கூடியது எத்தனை பரிசுகளைப் பெறலாம்?'''
::A contestant can win only one of the general category (First-Second-Third-Consolation) prizes. A winner among these four can also win in the continuous contribution and special prize categories. But a single entry can win only one prize. A prize winning entry in the general categories will not be considered for prizes in the continuous contribution and special prize categories.
::ஒருவர் ஒன்று/இரண்டு/மூன்று/ஆறுதல் ஆகியவற்றில் ஒன்றை மட்டுமே பெறலாம். இவற்றில் ஒன்றைப் பெற்ற ஒருவர் தொடர் பங்களிப்புகள்/ பிற சிறப்புப்பிரிவுகளிலும் பரிசு பெறலாம். ஆனால் ஒரு ஆக்கத்துக்கு ஒரு பரிசு மட்டுமே. பொதுப்பிரிவுகளில் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கம், சிறப்புப் பிரிவிலும் பரிசுக்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.
 
* '''How many files can a contestant upload? How will they be judged?'''
* '''ஒருவர் எவ்வளவு படங்களைப் பதிவேற்றலாம்? அவை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படும்?'''
:: A contestant can upload any number of files. There is no upper limit. But similar files from the same contestant (e.g. If a contestant uploads 100 pronunciation files or many images of the same place, they will treated as a single entry and judged accordingly) will be rated together. All other files will be rated individually by each of the five judges.
:: ஒருவர் எவ்வளவு படங்களை வேண்டுமென்றாலும் பதிவேற்றலாம்; உச்ச வரம்பு கிடையாது. ஒருவரது ஒரே போலுள்ள அல்லது ஒரே தொடரில் அமையும் கோப்புகள் (எ.கா, ஒருவர் 100 தமிழ் உச்சரிப்பு ஒலிப்பு கோப்புகளைப் பதிவேற்றினால் அவற்றுக்குப் பொதுவான ஒரே மதிப்பீடு, அல்லது ஒரே இடத்தை ஒருவர் பலமுறை படமெடுத்திருந்தால் அவை ஒரே முறை மதிப்பிடப்படும்) பொதுவில் மதிப்பீடு செய்யப்படும். மற்றவை அனைத்தும் தனித்தனியாக ஐந்து நடுவர்களால் மதிப்பீடு செய்யப்படும்
 
*'''Who are the Judges?'''
*'''நடுவர்கள் யார்?'''
:: The five Tamil Wikimedians who are coordinating the contest are the judges. They are [[User:Sodabottle|Sodabottle]], [[:User:Natkeeran|Natkeeran]], [[User:Kalaiarasy|Kalaiarasy]], [[User:சஞ்சீவி சிவகுமார்|Sanjeevi Sivakumar]] and [[User:Logicwiki|Logicwiki]]
:: போட்டியின் ஒருங்கிணைப்பாளர்களான விக்கியர்கள் - சோடாபாட்டில், நற்கீரன், கலை, சஞ்சீவி சிவக்குமார், ஸ்ரீகாந்த் ஆகியோரே நடுவர்கள். அவர்களே பரிசு பெறும் ஆக்கங்களைத் தெர்ந்தெடுப்பர்.
 
*'''Can the judges take part in the contest? Won't it constitute conflict-of-interest?'''
*'''நடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாமா? அது ஆதாய முரண் ஆகாதா?'''
::The judges are allowed to take part in the contest. But their entries and those from their close relatives are not eligible for prizes. Thus they can only be dummy contestants.
::நடுவர்கள் போட்டியில் பங்கு பெறலாம். ஆனால் அவர்களது கோப்புகளும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் கோப்புகளும் பரிசுகளுக்குத் தகுதியற்றவை. எனவே நடுவர்கள் ஒப்புச்சப்பாணிகளாக மட்டுமே பங்கேற்கலாம்.
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா நிகழ்வுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வலைவாசல்:ஊடகப்_போட்டி/அ.கே.கே/en" இலிருந்து மீள்விக்கப்பட்டது