அந்தியோக்கு இஞ்ஞாசியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: hy:Իգնատիոս Անտիոքացի
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
உதி
வரிசை 26:
'''அந்தியோக்கு இஞ்ஞாசியார்''' (''Ignatius of Antioch'', {{lang-grc|Ἰγνάτιος}} (சுமார் கிபி 35 - கிபி 108)<ref>See "Ignatius" in ''The Westminster Dictionary of Church History'', ed. Jerald Brauer (Philadelphia:Westminster, 1971) and also David Hugh Farmer, "Ignatius of Antioch" in ''The Oxford Dictionary of the Saints'' (New York: Oxford University Press, 1987).</ref>, அல்லது '''தியோபோரஸ்''' (Θεοφόρος அதாவது ''கடவுளை தாங்குபவர்'') என [[கிரேக்க மொழி]]யில் அறியப்படும் அந்தியோக்கு நகர இஞ்ஞாசியார், [[அந்தியோக்கியா]] நகரின் மூன்றாம் ஆயரும், திருச்சபையின் தந்தையரும், [[யோவான் (திருத்தூதர்)|திருத்தூதர் யோவானின்]] சீடரும் ஆவார்.<ref name="The Martyrdom of Ignatius">The Martyrdom of Ignatius</ref><ref name="synaxarium">[http://www.copticchurch.net/synaxarium/4_24.html#1 Synaxarium: The Martyrdom of St. Ignatius, Patriarch of Antioch.]</ref>
 
இவரைக் கொல்ல உரோமைக்கு இட்டு சென்ற வழியில் இவர் பல கடிதங்களை எழுதியுள்ளார். இக்கடித்தங்களின்இக்கடிதங்களின் மூலம் ஆதி கிறித்தவர்களின் விசுவாசம் மற்றும் நம்பிக்கையினைப் பற்றி அறிய முடிகின்றது. இவரின் கடிதங்களில் திருவருட்சாதனங்கள், ஆயர்களின் பணி முதலியவைப்பற்றி எழுதியுள்ளார். '''கத்தோலிக்க திருச்சபை''' என்னும் சொல்முறையை முதன்முதலாக எழுத்தில் பயன்படுத்தியவர் இவரே.
 
[[கிழக்கு மரபுவழி திருச்சபை]] மற்றும் [[காப்டிக் கிழக்கு மரபுவழி திருச்சபை]]யில் இவரின் விழா நாள் திசம்பர் 20. [[கத்தோலிக்க திருச்சபை]]யில் இவரின் விழா நாள் 17 அக்டோபர் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/அந்தியோக்கு_இஞ்ஞாசியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது