2011 லிபிய உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''2011 லிபிய எழுச்சி''' என்பது லிபியா நாட்டில் அந்த நாட்டின் 40 ஆண்டுகளுக்கு மேலான சர்வதிகார ஆட்சியாளரான [[முஅம்மர் அல் கதாஃபி]]
லிபியாவின் படைத்துறை ஒரு பக்கத்தினர் எழுச்சியாளர்களுக்கு ஆதரவு தந்தது. எனினும் படைத்துறையை விட பலம் பெற்றவர்களான கதாஃபியின் பாதுகாவலர் படை தலைநகரை காவல் காத்து கதாஃபிக்கு சார்பான வன்முறையில் ஈடுபடுட்டனர். மார்ச் தொடக்கத்தில் மேற்குநாடுகள் கதாஃபியை கடுமையாக கண்டித்து, அவரை பதவி விலகுமாறு கேட்டுக்க் கொண்டனர். அவரது நிதிகளை முடக்கினர். பல்வேறு பொருளாதார படைத்துறை தடைகளை விதித்தனர். ஐ.அ, ஐ.இரா ஆகிய நாடுகள் தாம் படைத்துறை முறையாகவும் தலையிடலாம் என்று எச்சரித்தனர். ஐ.நா கதாஃபியைக் கண்டித்தது. உக்கிரமடைந்த போரைத் தொடர்ந்து [[ஐக்கிய நாடுகள்|ஐ.நா பாதுகாப்புச் அவை]] லிபியாவின் கதாஃபி அரசுக்கு எதிராக வான் மார்ச் 18, 2011 தடை விதித்துள்ளது. மேலும் தேவைப்பட்ட படை நடைவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் ஐ.நா பாதுகாப்புச் சபை உறுப்பு நாடுகள் அறிவித்தன. தலைநகர் [[திரிபோலி]]யும், அக்டோபர் 2011 இல் கதாஃபியின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசி நகரான சிர்டே கைப்பற்றப்பட்டு கதாஃபி கொல்லப்பட்டார்.
|