ஐந்தாம் பயஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.6.3) (தானியங்கிஇணைப்பு: simple:Pope Pius V
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 64:
இங்கிலாந்து அரசி முதலாம் எலிசபெத், இத்தாலி அரசன் 2ஆம் மேக்சிமிலியன் ஆகியோரின் எதிர்ப்புகளை சந்தித்தார். பிரான்ஸ், ஹாலந்து நாடுகளின் கொந்தளிப்பிற்கு இடையே துருக்கியரின் தாக்குதல்களையும் எதிர்கொண்டார்.
 
துருக்கிய வீரர்களின் முன்னேற்றத்தை தடுக்கவும், கிறிஸ்தவ இளவரசர்களுக்கு இடையே அமைதியை ஏற்படுத்தவும் உழைத்தார். இதனால்இதன் விளைவாகவும், கிறிஸ்தவர்கள் மேற்கொண்ட தொடர் [[கத்தோலிக்க செபமாலை|செபமாலை]] பக்திமுயற்சியின் பலனாகவும், 1571 அக்டோபர் 7 அன்று லெப்பன்ட்டோ கடற்போரில் துருக்கியருக்கு எதிராக கிறிஸ்தவப் படைகள் வெற்றி பெற்றன. அதே நாளில் இவர் அன்னை மரியாவுக்கு, '''வெற்றியின் அன்னை''' விழாவை ஏற்படுத்தினார்.
 
== புனிதர் பட்டம் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐந்தாம்_பயஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது