"சிம்ப்ளீசியுஸ் (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
உதி
சி (clean up using AWB)
(உதி)
'''திருத்தந்தை புனித சிம்ப்ளீசியுஸ்''' கத்தோலிக்க திருச்சபையின் [[திருத்தந்தை]]யாக 468-இல் இருந்து {{MONTHNAME|3}} 10, 483 வரை இருந்தவர்.
 
இவர் [[திவோலி, இத்தாலி]]யில் பிறந்தவர். இவரைன்இவரின் தந்தை சாஸ்தினுஸ் ஆவார். அவரைப்பற்றிய கிடைக்கப்பெற்ற செய்திகளனைத்தும் திருத்தந்தையர் நூல் (''[[:en:Liber Pontificalis|Liber Pontificalis]]'') வழியாகவே கிடைத்ததாகும்.
 
இயுட்சியன் பதித்ததிற்கு எதிராக குரல் கொடுத்த சால்சிடோன் சங்கத்தை இவர் ஆதரித்தார். [[காட்டுமிராண்டி|பார்பாரியன்]] படையெடுப்பாளர்களிடமிருந்து [[இத்தாலி]]யை காக்க மகக்ளைமக்களை ஒருங்கினைத்தார்ஒருங்கிணைத்தார். ஒடோஏசரை 476-இல் இத்தாலியின் அரசனாக முடி சூட்டினார். ஒடோஏசர் இத்தாலியின் நிர்வாகத்தில் சில மாற்றங்கள் செய்து, இத்தாலி அதன் ஆயரான புனித சிம்ப்ளீசியுஸின் கைகளிலேயே உறுதியாக இருக்கச்செய்தான்இருக்கச் செய்தான்.
 
அவர் [[உரோமை]]யின் அதிகாரத்தை மேற்கிலேயே தக்கவைக்க பணியாற்றினார்
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/915783" இருந்து மீள்விக்கப்பட்டது