சியன்னா நகர கத்ரீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 49:
புனித கத்ரீனின் முப்பத்தி மூன்று வயதில் ரோம் நகரின் வசந்த காலத்தில், 1380-ஆம் ஆண்டு இறந்தார்.
 
கத்ரீனின் உணவு குறைவாகவே உண்டார். அதற்கு பதிலாக அவர் தினசரி நற்கருணை பெற்றார். இதனால் குருக்கள் மற்றும் அவரது சொந்த சபை சகோதரிகள் கண்களிலும் ஆரோக்கியமற்று தோற்றமளித்தார். இவரின் ஆன்ம குரு, ரோமண்டு, இவரை சரியான உணவு உண்ண அறிவுறித்திய போது, தன்னால் உன்னஉண்ண முடியவில்லை எனவும், அவ்வாறு உண்டால் கடுமையான வயிற்று வலியால் அவதி உறுவதாகவும் கூறினார் என்பர்.
 
[[மினெர்வா மேல் புனித மரியா கோவில்|மினெர்வா மேல் புனித மரியா கோவிலின்]] அருகில் உள்ளாஉள்ள கல்லரையில்கல்லறையில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். அங்கே பல புதுமைகள் நிகழ்ந்ததாக மக்கள் கூறியதால் இவரின் உடல் கோயிலினுள் அடக்கம் செய்யப்பட்டது.<ref>{{cite web |url=http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GSln=Catherine+of+Siena&GSbyrel=in&GSdyrel=in&GSob=n&GRid=19919& |title=Catherine of Siena |publisher=findagrave.com |accessdate=1 December 2010}}</ref> இவரின் தலை, உடலிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டு சியன்னா நகரில் உள்ள தொமினிக்கன் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது.<ref>{{cite book |first=Finn |last=Skårderud |title=Holy anorexia Catherine of Siena |publisher=Tidsskrift for norsk psykologforening |page= 414}}</ref><ref>{{cite web |url=http://www.findagrave.com/cgi-bin/fg.cgi?page=gr&GRid=19918 |title=Catherine of Siena |publisher=findagrave.com |accessdate=1 December 2010}}</ref>
[[File:Caterina sopra Minerva.jpg|thumb|[[மினெர்வா மேல் புனித மரியா கோவில்|மினெர்வா மேல் புனித மரியா கோவிலில்]] உள்ள கத்ரீனின் கல்லறை]]
 
திருத்தந்தை [[இரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|இரண்டாம் பயஸ்]] இவருக்கு 1461-இல் [[புனிதர் பட்டம்]] அளித்தார். இவரின் விழாநாள் ஏப்ரல் 29.<ref>{{cite book |title=Calendarium Romanum |publisher=Libreria Editrice Vaticana |year=1969 |page= 121}}</ref>
 
மே 5, 1940 அன்று திருத்தந்தை [[பன்னிரண்டாம் பயஸ் (திருத்தந்தை)|பன்னிரண்டாம் பயஸ்]] [[இத்தாலி]]யின் பாதுகாவலராக [[அசிசியின் பிரான்சிசு]]வோடு சேர்த்து இவரையும் அறிவித்தார். திருத்தந்தை [[ஆறாம் பவுல் (திருத்தந்தை)|ஆறாம் பவுல்]] 1970-இல் இவரை மறைவல்லுநராக அறிவித்தார். [[அவிலாவின் புனித தெரேசா]]வுக்கு அடுதபடியாகஅடுத்தபடியாக ஒரு பெண் இப்பட்டத்தை பெறுவது இதுவே முதன் முறை. 1999-இல், [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|இரண்டாம் யோவான் பவுல்]] இவரை ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலராக அறிவித்தார்.
 
கத்ரீனின் பசியற்ற நோய்நோயால் ([[:en:Anorexia mirabilis|Anorexia mirabilis]]) அவதிப்பட்டார் என்பர்.<ref>{{cite web |url=http://www.albany.edu/scj/jcjpc/vol8is1/reda.html |title=Anorexia and the Holiness of Saint Catherine of Siena |publisher=albany.edu }}</ref> இருப்பினும் இவர் தனது ஆன்மீக எழுத்துக்களுக்காகவும், அதிகாரம் உடையவர்களிடம் பணிந்து செல்லாமல் உண்மையை பேசயதற்காகவும் பெரிதாக மதிக்கப்படுகின்றார். இவரின் காலத்தில் இத்தகைய துணிச்சலோடு, ஒரு பெண் இருப்பது விதிவிலக்காகும். இதுவே இவர் அரசியல் மற்றும் உலக வரலாறு போன்றவற்றில் செல்வாக்கு செலுத்த முக்கிய காரணமாக இருந்தது.
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சியன்னா_நகர_கத்ரீன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது