தொழிற்றுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.5.2) (தானியங்கிமாற்றல்: ru:Отрасль экономики
சி r2.7.2) (தானியங்கிஇணைப்பு: my:ကုန်ထုတ်လုပ်ငန်း; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
'''தொழில்துறை''' (industry) என்பது,கிடைக்கும் வள ஆதரங்களுக்கேற்ப மனிதர்கள் ஈடுபடும் பொருளாதார நடவடிக்கையைப் பற்றிய துறை ஆகும்.புவியில் மனிதர்களின் தொழிலை பல்வேறு இடங்களில் கிடைக்கும் வள ஆதாரங்களே நிர்ணயிக்கின்றன. அவற்றுள் [[உணவு சேகரித்தல்]], [[வேட்டையாடுதல்]], [[மீன்பிடித்தல்]], [[சுரங்கத்தொழில்]], உதிரி பாகங்களை ஒன்றினைத்தல், [[வியாபாரம்]] போன்ற பல [[தொழில்கள்]] அடங்கும். இத்தகைய தொழில்களால் மனிதர்கள் பயனை அடைகின்றனர். எனவே, இத்தகைய மனிதர்களின் நடவடிக்கைகள் [[பொருளாதார நடவடிக்கைகள்]] என அழைக்கப்படுகின்றன. [[பொருளாதாரம்|பொருளாதார]] உற்பத்தியின் ஒரு பகுதியாகும். பல தொழில்துறைகளில்[[இலாபம்]] ஈட்டுவதற்கு முன் பெருமளவு பண [[முதலீடு]] தேவைப்படுகின்றது. [[மென்பொருள்]], [[ஆய்வு]] போன்ற துறைகளில் அறிவும் திறனும் முதலீடாகப் பயன்படுகின்றன.
 
== தொழிற்துறைகளை வகைப்படுத்தல் ==
 
தொழில்களை அதன் பரிணாம வளர்ச்சியின் அடிப்படையில்<br />
வரிசை 8:
# [[மூன்றாம் நிலைத்தொழில்கள்]]
# [[நான்காம் நிலைத்தொழில்கள்]]
# [[ஐந்தாம் நிலைத்தொழில்கள் ]]
என வகைப்படுத்தலாம்.
== முதன்மைத் தொழில் ==
முதன்மைத்தொழில்களில் மனிதர்கள் இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செயல்படுவர். இவற்றை பழைமையான தொழில்கள் என அழைக்கலாம்.இத்தொழில்களில் ஈடுபடுபவர்களை " சிவப்பு கழுத்துப்பட்டை பணியாளர்கள் " ( Red collar workers) என அழைக்கிறோம்.
# [[உணவு சேகரித்தல்]]
# [[வேட்டையாடுதல்]]
வரிசை 21:
 
== இரண்டாம்நிலை தொழில் ==
மனிதகள் மூலப்பொருள்களை உற்பத்தி முறைகளுக்கு உட்படுத்தி அவற்றை முடிவுற்ற பொருளாக மாற்றுவதன் மூலம் மூலப்பொருள்களின் பயன்பாட்டினையும், மதிப்பினையும் பெருக்குகின்றனர் இந்த உற்பத்தித் தொழில்கள் இரண்டாம் நிலைத்தொழில்கள் என அழைக்கப்படுகின்றன. இரண்டாம் நிலைத்தொழில் புரியும் பணியாளர்கள் "நீல கழுத்துப்பட்டை தொழிலாளர்கள்" (Blue collar workers) என அழைக்கப்படுகின்றனர்.
# [[உற்பத்தி]]
# [[கட்டுமானம்]]
 
== மூன்றாம் நிலைத் தொழில் ==
இரண்டாம் நிலைத் தொழில்களின் வளர்ச்சியை மேம்படுத்தும் தொழில்கள் மூன்றாம் நிலைத் தொழில்கள் ஆகும் தொழில் ந்ட்பத்தில் சிறப்பு மிக்க தொழில் நுட்பப் பணியாளர்களும், வங்கிப் பணியாளர்களும் மூன்றாம் நிலைத் தொழில் புரிவோர் ஆவர்.இவர்கள் "வெளிர் சிவப்புக் கழுத்துப்பட்டைப் பணியாளர்கள்" ( pink collar workers ) என அழைக்கப்படுகின்றனர்.
# [[வணிகம்]]
வரிசை 33:
 
== நான்காம் நிலைத் தொழில் ==
தனித்தன்மை கொண்ட சூழல்களில் பணிபுரிவோர் நான்காம் நிலைத்தொழிலாளர்கள் என அழைக்கப்படுவர். பொதுவாக இத்தொழில்கள் நகரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இவர்கள் வெள்ளை கழுத்துப்பட்டை தொழிலாளர்கள் (White collar workers ) என அழைக்கப்படுகிறார்கள்.
# [[மருத்துவம்]]
# [[சட்டம்]]
# [[கல்வி]]
# [[பொழுது போக்கு]]
# [[கேளிக்கை]]
# [[நிர்வாகம்]]
# [[ஆய்வு மற்றும் வளர்ச்சி]]
== ஐந்தாம் நிலைத்தொழில் ==
ஆலோசனை வழங்குவோர் மற்றும் திட்டமிடுவோர் போன்ற உயர் நிலையில் உள்ளவர்கள் இவ்வகையில் அடங்குவர். இவர்கள் தங்க கழுத்துப்பட்டை பணியாளர்கள் ( Gold collar workers )என அழைக்கப்படுவர்.
* [[அரசு]] மற்றும் [[தனியார் துறை]]களில் உள்ள தீர்மானிக்கும் திறன் கொண்ட அறிவுரை வழங்குவோர்]]
* [[சட்டப்பூர்வமான அதிகாரிகள்]] (நீதிபதி)
வளர்ந்து வரும் நாடுகளில் முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்களிலும், வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு மற்றும் ஐந்தாம் நிலைத்தொழில்களிலும் மக்கள் ஈடுபடுகின்றனர்.
 
== வரலாறு ==
தொழில்துறை, [[தொழிற்புரட்சி]]யின் போது, [[ஐரோப்பா|ஐரோப்பிய]] மற்றும் [[வட அமெரிக்கா|வட அமெரிக்க]] நாடுகளில் முக்கிய துறையாக உருவானது. இது முந்தைய [[வணிகம்|வணிக]], [[நிலப்பிரபுத்துவம்|நிலப்பிரபுத்துவ]]ப் பொருளாதார முறைமைகளைப் பல்வேறு விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களினால் நிலைகுலைய வைத்தது. [[நீராவி இயந்திரம்|நீராவி இயந்திரங்கள்]], [[மின்தறி]]கள், [[உருக்கினதும்|உருக்கு]] [[நிலக்கரி]] பெரும்படித் தயாரிப்பு, என்பன இவ்வாறான தொழில்நுட்பங்களுள் சிலவாகும். [[இரயில் பாதை]]களும், [[நீராவிக் கப்பல்]]களும், முந்திய காலங்களில் நினைத்துப்பார்க்க முடியாத அளவு தூரத்திலிருந்தது. உலகம் தழுவிய சந்தை வாய்ப்புக்களை ஒருங்கிணைத்ததால், [[தனியார் நிறுவனங்கள்]] முன்னெப்பொழுதும் இல்லாதவாறு எண்ணிக்கையிலும், செல்வத்திலும் வளர்ச்சியடைந்தன. தொழிற்புரட்சிக்குப் பின்னர், உலகப் பொருளாதார உற்பத்தியின் மூன்றிலொரு பங்கு அளவு, தொழில் துறையிலிருந்தே பெறப்பட்டது. இது [[விவசாயம்|விவசாய]]த்துக்கான உற்பத்திப் பங்கை விடக் குறைவானதாகும். ஆனால், இப்பொழுது [[சேவை]]த் துறையின் பங்கு, தொழில் துறையின் பங்கிலும் அதிகமாகும்.
 
== உலகில் தொழில்துறையின் பரம்பல் ==
வரிசை 118:
[[ms:Industri]]
[[mwl:Andústria]]
[[my:ကုန်ထုတ်လုပ်ငန်း]]
[[mzn:صنعت]]
[[nds:Industrie]]
"https://ta.wikipedia.org/wiki/தொழிற்றுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது