வானளாவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சுட்டி திருத்தம்
வரிசை 1:
[[படிமம்: 31-January-2004-Taipei101-Complete.jpg|right|thumb|Taipei[[தாய்ப்பே 101]]]]
'''வானளாவி''' என்னும் சொல், வழக்கமாக 152 [[மீட்டர்]]களிலும் (500 [[அடி (நீள அளவை)|அடி]]கள்) கூடிய உயரம் கொண்ட உயர்ந்த மனித வாழ்க்கைக்குகந்த [[கட்டிடம்|கட்டிடங்க]]ளைக் குறிக்கிறது.
 
வரிசை 6:
[[உருக்கு]], [[வலுவூட்டிய காங்கிறீற்று]] (Concrete) மற்றும் [[நீரேற்றி]]கள் என்பவற்றின் அபிவிருத்தி, மிகவும் உயரமான கட்டிடங்கள் கட்டுவதைச் சாத்தியமாக்கிற்று. இவற்றுட் சில 300 மீட்டர்களுக்கும் அதிகமான உயரமுள்ளவை. வானளாவிகளை நடைமுறைச் சாத்தியமாக்கிய இன்னொரு வளர்ச்சி [[உயர்த்தி]]கள் (elevator) ஆகும்.
 
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், [[நியூ யோர்க்நியூயார்க் நகரம்|நியூ யோர்க்நியூயார்க் நகர]]த்திலும், [[சிக்காகோசிகாகோ]]விலும் முதலில் வானளாவிகள் தோன்றத் தொடங்கின. வில்லியம் லே பாரோன் ஜென்னி என்பார், [[ஹோம் இன்சூரன்ஸ் கட்டிடம்]] என அழைக்கப்பட்ட முதலாவது வானளாவியை சிக்காகோவில் வடிவமைத்தார். பத்து மாடிகளைக் கொண்ட இந்த அமைப்பு 1884-1885 ல் கட்டப்பட்டுப் பின்னர் "பீல்ட்ஸ்" (Field's) கட்டிடம் கட்டுவதற்காக 1931ல் இடிக்கப்பட்டது.
 
வானளாவிகளின் பாரந்தாங்கும் கூறுகளும், குறிப்பிடத்தக்க அளவு ஏனைய கட்டிடங்களிலிருந்து வேறுபடுகின்றன. 4 மாடிகள் வரையான கட்டிடங்களின் அவற்றின் சுவர்களே பாரத்தைத் தாங்கும்படி அமைக்க முடியும். வானளாவிகள் மிக உயரமானவையாதலால் இவற்றின் பாரம், எலும்புக்கூடுகள் போன்ற உறுதியான சட்டக அமைப்புக்களால் தாங்கப் படுகின்றன. சுவர்கள் இச் சட்டகங்களின்மீது தாங்கப்படுகின்றன. அதிகமான காற்று விசையைத் தாங்குமுகமாக, 40 மாடிகளுக்கும் அதிகமான உயரம் கொண்ட வானளாவிகள் விடயத்தில் விசேட கவனம் செலுத்தப்படுகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/வானளாவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது