உலக நோயாளர் நாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சிறு திருத்தம்
சிNo edit summary
வரிசை 15:
|issues=
}}
'''உலக நோயாளர் நாள்''' (''World Day of the Sick'') என்பது [[கத்தோலிக்க திருச்சபை]] ஒவ்வொரு ஆண்டும் பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் கொண்டாடுகின்ற ஒரு சிறப்பு நினைவு ஆகும். இந்நாள் கொண்டாட்டத்தைத் [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல்]] 1992ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் ஏற்படுத்தி, ஒவ்வொரு ஆண்டும் பெப்ருவரி மாதம் 11ஆம் நாள் கடைப்பிடிக்குமாறு பணித்தார்.<ref>[http://www.vatican.va/holy_father/john_paul_ii/letters/documents/hf_jp-ii_let_13051992_world-day-sick_it.html உலக நோயாளர் நாள் கொண்டாட்டம் ஏற்படுத்தல்]</ref>.
 
==நோயாளர் மட்டில் திருச்சபையின் கரிசனை==
வரிசை 32:
மனித வாழ்க்கையில் நோய் நோக்காடுகளால் ஏற்படுகின்ற துன்பங்களைக் குறித்து [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை இரண்டாம் பவுல்]] பலமுறை உரையாற்றியும் எழுதியுமிருந்தார். மனிதர் தமக்கு ஏற்படும் துன்பங்களைப் பொறுமையோடும் இயேசுவின் துன்பங்களோடு இணைத்தும் ஏற்றுக் கொண்டால் அத்துன்பங்கள் வழியே கடவுளின் அருளைப் பெறுவர் என்று அவர் கற்பித்தார்<ref>[http://www.vatican.va/holy_father/john_paul_ii/encyclicals/documents/hf_jp-ii_enc_30111980_dives-in-misericordia_en.html இரக்கம் மிகுந்த இறைவன் - சுற்றுமடல்]</ref><ref>[http://www.vatican.va/holy_father/john_paul_ii/apost_letters/documents/hf_jp-ii_apl_11021984_salvifici-doloris_en.html துன்பத்தின் பொருள் - திருத்தூதுத் திருமுகம்]</ref>.
 
2005ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட உலக நோயாளர் நாள் தனிப்பட்ட பொருள் வாய்ந்தது. அப்போது [[இரண்டாம் யோவான் பவுல் (திருத்தந்தை)|திருத்தந்தை]] நோய்வாய்ப்பட்டு, துன்புற்ற நிலையில் இருந்தார். மக்கள் கூட்டமாக ஒன்று கூடி, [[புனித பேதுரு பெருங்கோவில்]] வளாகம் சென்று, திருத்தந்தைக்காகச் சிறப்பு வேண்டுதல்கள் நிகழ்த்தினார்கள். அவர் 2005ஆம் ஆண்டு ஏப்பிரல் 2ஆம் நாள் இறையடி எய்தினார்இறந்தார்.
 
==இரண்டாம் யோவான் பவுல் வெளியிட்ட உலக நோயாளர் நாள் செய்திகள்==
"https://ta.wikipedia.org/wiki/உலக_நோயாளர்_நாள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது