"திருச்சுழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,367 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்" (using HotCat))
'''திருச்சுழி''', இந்தியாவின் தமிழக மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தை மாவட்டத்தைமாவட்டத்தைச் சேர்ந்த திருச்சுளி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். இவ்வூர் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியையும்தொகுதியைச் சேர்ந்தது. திருச்சுழி, அருப்புக்கோட்டைஅண்மைக் (சட்டமன்றத்காலத்தில் தொகுதி)அமைக்கப்பட்ட யையும்ஒரு சேர்ந்ததுசட்டமன்ற தொகுதியாகும் (தமிழ்நாடு).
 
இந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், ரமண மகரிசி அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.
ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் 'உயிரி எரிபொருள்' மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது.
 
==மக்கள் வகைப்பாடு==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/916476" இருந்து மீள்விக்கப்பட்டது